09-06-2022, 02:55 PM
ஒரு மணி நேரம் கார சாரமான விவாதம்
கடைசியில்
இனிமேல் நான் ஜானகியை பார்க்க பேச
தொந்தரவு செய்ய மாட்டேன் என்று
கதிரிடம் எழுதி வாங்கி கொண்டு
அவனை எச்சரித்து
அவனை அனுப்பி விட்டார்கள்.
ரொம்பவே நொந்து விட்டான் கதிர்;
கொஞ்ச கொஞ்சமாக ஜானகியை மறக்க
ஆரம்பிச்சான்.
வேற வழி இல்லை.
ஏதோ கதிர் அப்பா பேங்கில் வேலை செய்ய
அங்கு பணம் எடுக்க போடா வந்த
போலீஸ் காரர் கதிர் அப்பாவுக்கு பழக்கமாக
கதிரை லாடம் காட்டாமல் விட்டு விட்டார்கள்.
நாட்கள் நகர
ஒரு விடுமுறை தினம்
அதே குட்டி சுவர்
அதே ஐந்து நண்பர்கள்....
இப்போதும் பெண்களை பற்றி விவாதம்.
அதே ஜானகி அதே மாதிரி அந்த பக்கம் வர
கதிரும் அவளை பார்க்க
அவன் பார்க்கிறதை அவன் நண்பர்கள் பயத்துடன் பார்க்க
கதிரின் முகம் ஒரு மாறுதலுக்கு உட்பட
ஆனால் கதிர் பார்வை ஜானகியை நோகாமல்
வேற எங்கையோ பார்த்து கொண்டு இருந்தான்.
அவன் பார்த்த திசையை நண்பர்கள் பார்க்க
அங்கு............
ஒரு கருப்பு நிற காளை மாடு ஜானகி கட்டி இருந்த
சிவப்பு நிற தாவணி பார்த்து மிரண்டு அவளை
நோக்கி வர
கதிர் உடனே இறங்கி ஓட
மச்சி வேண்டாம்டா நண்பர்கள் ஓலமிட
இந்த சத்தத்தை பார்த்து திரும்பிய ஜானகி
கதிர் ஓடி வருவதை பார்த்து பயந்துடா.
ஆனா கதிர் தன்னை நோக்கி வராம
எங்கே ஓடுறான்.
திரும்பி பார்த்த ஜானகி மாடு ஓடி வருகிறதை பார்த்து மிரள
மாடு நெருங்க
கதிர் மாட்டை நெருங்க
ஒரு நொடி,
மாடு ஆக்ரோஷமா ஜானகியின் வயிற்றை தன்
கொம்பால் குத்தி ஒரே தூக்காக.............
அந்த நேரத்தில் கதிர் ஜானகியை தள்ளி விட்டு
தப்பிக்க பார்க்க
மாடு முடியதில்
கதிர் வயிற்றில் சிறிய பொத்தல்
ரத்தம் வீராணம் குழாய் உடைந்தால் வரும் தண்ணீரைப்போல
பீச்சி அடிக்க
அப்படியே மயங்கி விழுந்தான் கதிர்.
கண்ணை முழிச்சி பார்த்தான்.
கிடந்தது மருத்துவமனை கட்டிலில்.
பன்னிரண்டு நாட்கள் பிறகு வீட்டுக்கு வந்தான்.
மேற்கொண்டு ஒரு வார ஓய்விற்கு பிறகு பழையநிலைமை
அதற்கு அடுத்த வாரம்,
அதே இடம்
அதே நண்பர்கள்
இப்போதும் பெண்களை பற்றி விவாதம்.
இப்போதும் ஜானகி வந்தாள்.
ஆனால் ஜானகி இவர்களை நோக்கி வர
புரியலையா……………..
ஜானகி கதிரை காதலிக்க ஆரம்பிச்சி
இன்னையோடு 19 நாள் ஆகுது.
டெய்லி அந்த பக்கம் வந்து கதிரை தேடுவா
இப்போ பார்த்துட்டா.
ஆனா கதிர் ஜானகியை சுத்தமா மறந்துட்டான்.
அவள் மேல வெறுப்பு தான் இருந்தது.
அப்போ எதுக்கு அவளை காப்பாத்தினான்
என்ன இருந்தாலும் அவள் காதலி.............
கடைசியில்
இனிமேல் நான் ஜானகியை பார்க்க பேச
தொந்தரவு செய்ய மாட்டேன் என்று
கதிரிடம் எழுதி வாங்கி கொண்டு
அவனை எச்சரித்து
அவனை அனுப்பி விட்டார்கள்.
ரொம்பவே நொந்து விட்டான் கதிர்;
கொஞ்ச கொஞ்சமாக ஜானகியை மறக்க
ஆரம்பிச்சான்.
வேற வழி இல்லை.
ஏதோ கதிர் அப்பா பேங்கில் வேலை செய்ய
அங்கு பணம் எடுக்க போடா வந்த
போலீஸ் காரர் கதிர் அப்பாவுக்கு பழக்கமாக
கதிரை லாடம் காட்டாமல் விட்டு விட்டார்கள்.
நாட்கள் நகர
ஒரு விடுமுறை தினம்
அதே குட்டி சுவர்
அதே ஐந்து நண்பர்கள்....
இப்போதும் பெண்களை பற்றி விவாதம்.
அதே ஜானகி அதே மாதிரி அந்த பக்கம் வர
கதிரும் அவளை பார்க்க
அவன் பார்க்கிறதை அவன் நண்பர்கள் பயத்துடன் பார்க்க
கதிரின் முகம் ஒரு மாறுதலுக்கு உட்பட
ஆனால் கதிர் பார்வை ஜானகியை நோகாமல்
வேற எங்கையோ பார்த்து கொண்டு இருந்தான்.
அவன் பார்த்த திசையை நண்பர்கள் பார்க்க
அங்கு............
ஒரு கருப்பு நிற காளை மாடு ஜானகி கட்டி இருந்த
சிவப்பு நிற தாவணி பார்த்து மிரண்டு அவளை
நோக்கி வர
கதிர் உடனே இறங்கி ஓட
மச்சி வேண்டாம்டா நண்பர்கள் ஓலமிட
இந்த சத்தத்தை பார்த்து திரும்பிய ஜானகி
கதிர் ஓடி வருவதை பார்த்து பயந்துடா.
ஆனா கதிர் தன்னை நோக்கி வராம
எங்கே ஓடுறான்.
திரும்பி பார்த்த ஜானகி மாடு ஓடி வருகிறதை பார்த்து மிரள
மாடு நெருங்க
கதிர் மாட்டை நெருங்க
ஒரு நொடி,
மாடு ஆக்ரோஷமா ஜானகியின் வயிற்றை தன்
கொம்பால் குத்தி ஒரே தூக்காக.............
அந்த நேரத்தில் கதிர் ஜானகியை தள்ளி விட்டு
தப்பிக்க பார்க்க
மாடு முடியதில்
கதிர் வயிற்றில் சிறிய பொத்தல்
ரத்தம் வீராணம் குழாய் உடைந்தால் வரும் தண்ணீரைப்போல
பீச்சி அடிக்க
அப்படியே மயங்கி விழுந்தான் கதிர்.
கண்ணை முழிச்சி பார்த்தான்.
கிடந்தது மருத்துவமனை கட்டிலில்.
பன்னிரண்டு நாட்கள் பிறகு வீட்டுக்கு வந்தான்.
மேற்கொண்டு ஒரு வார ஓய்விற்கு பிறகு பழையநிலைமை
அதற்கு அடுத்த வாரம்,
அதே இடம்
அதே நண்பர்கள்
இப்போதும் பெண்களை பற்றி விவாதம்.
இப்போதும் ஜானகி வந்தாள்.
ஆனால் ஜானகி இவர்களை நோக்கி வர
புரியலையா……………..
ஜானகி கதிரை காதலிக்க ஆரம்பிச்சி
இன்னையோடு 19 நாள் ஆகுது.
டெய்லி அந்த பக்கம் வந்து கதிரை தேடுவா
இப்போ பார்த்துட்டா.
ஆனா கதிர் ஜானகியை சுத்தமா மறந்துட்டான்.
அவள் மேல வெறுப்பு தான் இருந்தது.
அப்போ எதுக்கு அவளை காப்பாத்தினான்
என்ன இருந்தாலும் அவள் காதலி.............