09-06-2022, 02:53 PM
ஒரு வருஷம் பொறுத்து இருந்தவன்
மேற்கொண்டு பொறுக்கமுடியாம
ஒரு நாள்............
ஞாயிற்று கிழமை.....
ஜானகி அந்த வழியாக ஒரு மதிய நேரம்
நடந்து போக
குட்டி சுவதில் உட்கார்ந்து நண்பர்களுடன்
சினிமா நடிகையில் யார் ரொம்ப கவர்ச்சி
என்று முக்கிய விவாதத்தில் இருந்தான்.
அந்த பக்கமாக வந்த ஜானகியை பார்க்க
அவன் உடம்பில் ரசாயன மாற்றங்கள்.
திடீர் என்று அவன் எண்ணத்தில் தோன்ற
சுவதில் இருந்து இறங்கி அவளை பார்த்து
நடக்க ஆரம்பிக்க,
நண்பர்கள் டேய் எங்கேடா போற னு கத்த
இதை கேட்ட ஜானகி கதிர் தன்னை நோக்கி
வருவதை பார்த்து பதற,
இனம் புரியாத சூழல் உருவாக்க,
அதற்குள் கதிர் ஜானகியை நெருங்க
இதை பார்த்த ஜானகி வேகமாக நடக்க ஆரம்பிக்க
கதிர் எட்டி அவள் கையை பிடிக்க,.............
பளார்...............
சிவந்தது கதிரின் கன்னம்.
ஒரு கையால் அவன் கன்னத்தை தடவி கொண்டே
ஜானகியை பார்த்து
ஐ லவ் யூ ஜானகி
கதிர் தன் காதலை வெளி படுத்தினான்.
ஜானகி, கையை விடு நான் போகணும்
கதிர், ஒரு நிமிஷம் ஜானகி
கையை பிடிச்சதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.
என் பேர் கதிர்.
நீ நினைக்கிற மாதிரி நான் பொறுக்கி கிடையாது.
நான் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறேன்.
அம்மா ஹவுஸ் ஒய்ப்
அப்பா பேங்குலே கிளெர்க்கா இருக்கார்.
சொந்த வீடு இருக்கு.
நான் உன்னை மனசார காதலிக்கிறேன்.
உன்னையே கல்யாணம் பண்ணிக்க ஆசை படுகிறேன்.
கதிர் அனைத்தையும் ஒப்பிக்க
ஜானகி அழுது கொண்டே தன் கையை விடுவித்து கொண்டு
கதிரை ஒரு நிமிஷம் முறைத்து விட்டு
ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
தூரத்தில் இந்த சம்பவத்தை வேடிக்கை
பார்த்த நண்பர்கள்
அவனை புடை சூழ
என்னடா மச்சி
இப்படி பண்ணிட்டே
அவங்க அப்பா ரொம்ப கோப காரண்டா
இந்த பொண்ணு ஏதாவது வீட்டுல சொல்ல போகுது,
குமரவேல் கதிரை பார்த்து கத்த,
அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடா
நீ செஞ்சது தான் மச்சி சரி
பாலாஜி கதிரை ஊக்குவிக்க
ராஜாவும் இஸ்மாயிலும் அமைதியாக இருந்தார்கள்.
இதற்கு அப்புறம் நடந்த சம்பவம், (சுருக்கமாக)
மறுநாள் இவன் காலேஜுக்கு கிளம்ப
ஒரு வண்டியில் ஒரு ஆள் வீட்டுக்கு வந்து
அவன் அப்பாவை பார்த்து
எதோ பேச
தலைமேல் கை வைத்த கதிர் அப்பா
தன் மனைவியை பார்த்து எதோ பேச
என்னடா நடக்குது - கதிர் பார்த்துட்டு இருந்தான்.
அவன் அப்பா அவனை அழைத்து கொண்டு
போலீஸ் ஸ்டேஷன் போக
அங்கே ஜானகியும் அவள் அப்பாவும் உட்கார்ந்து இருக்க
கதிருக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது.
அழுதுகொண்டே போன ஜானகி
தன் பெற்றோரிடம் சொல்ல
இப்பொது கதிர் இங்கே வந்து நிற்கிறான்.
மேற்கொண்டு பொறுக்கமுடியாம
ஒரு நாள்............
ஞாயிற்று கிழமை.....
ஜானகி அந்த வழியாக ஒரு மதிய நேரம்
நடந்து போக
குட்டி சுவதில் உட்கார்ந்து நண்பர்களுடன்
சினிமா நடிகையில் யார் ரொம்ப கவர்ச்சி
என்று முக்கிய விவாதத்தில் இருந்தான்.
அந்த பக்கமாக வந்த ஜானகியை பார்க்க
அவன் உடம்பில் ரசாயன மாற்றங்கள்.
திடீர் என்று அவன் எண்ணத்தில் தோன்ற
சுவதில் இருந்து இறங்கி அவளை பார்த்து
நடக்க ஆரம்பிக்க,
நண்பர்கள் டேய் எங்கேடா போற னு கத்த
இதை கேட்ட ஜானகி கதிர் தன்னை நோக்கி
வருவதை பார்த்து பதற,
இனம் புரியாத சூழல் உருவாக்க,
அதற்குள் கதிர் ஜானகியை நெருங்க
இதை பார்த்த ஜானகி வேகமாக நடக்க ஆரம்பிக்க
கதிர் எட்டி அவள் கையை பிடிக்க,.............
பளார்...............
சிவந்தது கதிரின் கன்னம்.
ஒரு கையால் அவன் கன்னத்தை தடவி கொண்டே
ஜானகியை பார்த்து
ஐ லவ் யூ ஜானகி
கதிர் தன் காதலை வெளி படுத்தினான்.
ஜானகி, கையை விடு நான் போகணும்
கதிர், ஒரு நிமிஷம் ஜானகி
கையை பிடிச்சதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.
என் பேர் கதிர்.
நீ நினைக்கிற மாதிரி நான் பொறுக்கி கிடையாது.
நான் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறேன்.
அம்மா ஹவுஸ் ஒய்ப்
அப்பா பேங்குலே கிளெர்க்கா இருக்கார்.
சொந்த வீடு இருக்கு.
நான் உன்னை மனசார காதலிக்கிறேன்.
உன்னையே கல்யாணம் பண்ணிக்க ஆசை படுகிறேன்.
கதிர் அனைத்தையும் ஒப்பிக்க
ஜானகி அழுது கொண்டே தன் கையை விடுவித்து கொண்டு
கதிரை ஒரு நிமிஷம் முறைத்து விட்டு
ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
தூரத்தில் இந்த சம்பவத்தை வேடிக்கை
பார்த்த நண்பர்கள்
அவனை புடை சூழ
என்னடா மச்சி
இப்படி பண்ணிட்டே
அவங்க அப்பா ரொம்ப கோப காரண்டா
இந்த பொண்ணு ஏதாவது வீட்டுல சொல்ல போகுது,
குமரவேல் கதிரை பார்த்து கத்த,
அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடா
நீ செஞ்சது தான் மச்சி சரி
பாலாஜி கதிரை ஊக்குவிக்க
ராஜாவும் இஸ்மாயிலும் அமைதியாக இருந்தார்கள்.
இதற்கு அப்புறம் நடந்த சம்பவம், (சுருக்கமாக)
மறுநாள் இவன் காலேஜுக்கு கிளம்ப
ஒரு வண்டியில் ஒரு ஆள் வீட்டுக்கு வந்து
அவன் அப்பாவை பார்த்து
எதோ பேச
தலைமேல் கை வைத்த கதிர் அப்பா
தன் மனைவியை பார்த்து எதோ பேச
என்னடா நடக்குது - கதிர் பார்த்துட்டு இருந்தான்.
அவன் அப்பா அவனை அழைத்து கொண்டு
போலீஸ் ஸ்டேஷன் போக
அங்கே ஜானகியும் அவள் அப்பாவும் உட்கார்ந்து இருக்க
கதிருக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது.
அழுதுகொண்டே போன ஜானகி
தன் பெற்றோரிடம் சொல்ல
இப்பொது கதிர் இங்கே வந்து நிற்கிறான்.