09-06-2022, 02:49 PM
Episode – 1 - தெய்வீக காதல்
நண்பர்களே
இந்த கதை பாதி நிஜம் - பாதி கற்பனை.
கதையை படியுங்கள்.
நடந்த சம்பவத்தை அடுத்த கதையின்
ஆரம்பத்தில் சொல்லுகிறேன்.
----------------------------------
மச்சி உனக்கு அவ செட் ஆக மாட்டாடா
சொன்னது குமரவேல் - கதிரை பார்த்து.
பக்கத்தில் இருந்த ராஜா இதை ஆமோதிக்க
பாலாஜி, போடா புடுங்கி
அவனுக்கு என்ன ஜால்ராவா,
ராஜாவை பார்த்து கத்த
இஸ்மாயில் பாலாஜியை பார்த்து தன்
கட்டை விரலை உயர்த்தி,
அப்படி சொல்லு மச்சி.
கதிருக்கு அவ செட் ஆக்கமாட்டானு சொல்றதுக்கு
இவன் யாருடா
இதுக்கு ராஜா வேற ஜால்ரா
ஒன்னும் புரியல இல்லையா
இவங்க எல்லாம் யாரு
எதை பற்றி
யாரை பற்றி பேசிகிட்டு இருக்காங்க
கதிர், கதையின் நாயகன்.
குமரவேல்
ராஜா
இஸ்மாயில்
பாலாஜி
இவர்கள் ஐவரும் நண்பர்கள்.
அனைவரும் கல்லூரி படிக்கும் ஜென்மம்.
அவர்கள் அனைவரும் வசிக்கும் கஸ்தூரி
நகரின் மக்கள் இவர்களுக்கு வைத்த பெயர்
உதவாகரைகள்.
மொத்தத்தில் சொல்லனும்னா
குட்டி சுவத்துல உட்கார்ந்து
போற வார இளம் அழகிய பொண்ணுங்களை
பார்த்து அசிங்கமாக கமன்ட் அடிக்கும்
இந்தியாவின் எதிர்கால தூண்கள்.
இவர்களை பற்றிய வர்ணனை போதும்னு நினைக்கிறன்.
இவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள்.
ஜானகி - கதையின் நாயகி.
அழகி
பப்பாளி பலத்தை தோல் சீவினா
எப்படி இருக்குமோ
அந்த நிறத்தில் ஜொலிப்பவள்.
இவளும் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி.
இந்த பசங்க உட்கார்ந்து இருக்கும் பக்கம் ஸ்கூட்டியில்
போகும் போதும்
தோழிகளுடன் நடந்து போகும் போதும்
இவர்களிடம் வார்த்தை அடிகள் பட்டவள்.
முதலில் பயங்கரமாக கோவம் வந்தாலும்
பின்பு கண்டுக்காம போக ஆரம்பிச்சா.
ஒரு நாள் தெரிய தனமா கதிரை திரும்பி பார்க்க
வந்தது வினை.
அன்றில் இருந்து கதிர் இவளை தெய்வீகமாக
காதலிக்க ஆரம்பித்து விட்டான்.
வருஷம் ஒன்று ஓடி விட
நண்பர்கள் அவன் காதலை பற்றித்தான்
விவாதித்து கொண்டு இருந்தார்கள்.
குமரவேல் ராஜாவும் இவன் காதலை எதிர்க்க
பாலாஜியும் இஸ்மாயிலும் கதிருக்கு சப்போர்ட் செய்தார்கள்.
கதிரோ இதை எதையும் காதில் வாங்கி கொள்ளவில்லை
அவனை பொறுத்த வரைக்கும் இது தெய்வீக காதல்.
உயிருக்கு உயிரா ஜானகியை காதலித்தான்.
மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்ற மாதிரி.
நண்பர்களே
இந்த கதை பாதி நிஜம் - பாதி கற்பனை.
கதையை படியுங்கள்.
நடந்த சம்பவத்தை அடுத்த கதையின்
ஆரம்பத்தில் சொல்லுகிறேன்.
----------------------------------
மச்சி உனக்கு அவ செட் ஆக மாட்டாடா
சொன்னது குமரவேல் - கதிரை பார்த்து.
பக்கத்தில் இருந்த ராஜா இதை ஆமோதிக்க
பாலாஜி, போடா புடுங்கி
அவனுக்கு என்ன ஜால்ராவா,
ராஜாவை பார்த்து கத்த
இஸ்மாயில் பாலாஜியை பார்த்து தன்
கட்டை விரலை உயர்த்தி,
அப்படி சொல்லு மச்சி.
கதிருக்கு அவ செட் ஆக்கமாட்டானு சொல்றதுக்கு
இவன் யாருடா
இதுக்கு ராஜா வேற ஜால்ரா
ஒன்னும் புரியல இல்லையா
இவங்க எல்லாம் யாரு
எதை பற்றி
யாரை பற்றி பேசிகிட்டு இருக்காங்க
கதிர், கதையின் நாயகன்.
குமரவேல்
ராஜா
இஸ்மாயில்
பாலாஜி
இவர்கள் ஐவரும் நண்பர்கள்.
அனைவரும் கல்லூரி படிக்கும் ஜென்மம்.
அவர்கள் அனைவரும் வசிக்கும் கஸ்தூரி
நகரின் மக்கள் இவர்களுக்கு வைத்த பெயர்
உதவாகரைகள்.
மொத்தத்தில் சொல்லனும்னா
குட்டி சுவத்துல உட்கார்ந்து
போற வார இளம் அழகிய பொண்ணுங்களை
பார்த்து அசிங்கமாக கமன்ட் அடிக்கும்
இந்தியாவின் எதிர்கால தூண்கள்.
இவர்களை பற்றிய வர்ணனை போதும்னு நினைக்கிறன்.
இவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள்.
ஜானகி - கதையின் நாயகி.
அழகி
பப்பாளி பலத்தை தோல் சீவினா
எப்படி இருக்குமோ
அந்த நிறத்தில் ஜொலிப்பவள்.
இவளும் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி.
இந்த பசங்க உட்கார்ந்து இருக்கும் பக்கம் ஸ்கூட்டியில்
போகும் போதும்
தோழிகளுடன் நடந்து போகும் போதும்
இவர்களிடம் வார்த்தை அடிகள் பட்டவள்.
முதலில் பயங்கரமாக கோவம் வந்தாலும்
பின்பு கண்டுக்காம போக ஆரம்பிச்சா.
ஒரு நாள் தெரிய தனமா கதிரை திரும்பி பார்க்க
வந்தது வினை.
அன்றில் இருந்து கதிர் இவளை தெய்வீகமாக
காதலிக்க ஆரம்பித்து விட்டான்.
வருஷம் ஒன்று ஓடி விட
நண்பர்கள் அவன் காதலை பற்றித்தான்
விவாதித்து கொண்டு இருந்தார்கள்.
குமரவேல் ராஜாவும் இவன் காதலை எதிர்க்க
பாலாஜியும் இஸ்மாயிலும் கதிருக்கு சப்போர்ட் செய்தார்கள்.
கதிரோ இதை எதையும் காதில் வாங்கி கொள்ளவில்லை
அவனை பொறுத்த வரைக்கும் இது தெய்வீக காதல்.
உயிருக்கு உயிரா ஜானகியை காதலித்தான்.
மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்ற மாதிரி.