09-06-2022, 02:14 PM
ஹாய் நண்பர்களே
என்னை மறந்து இருக்க மாடீங்க னு நினைக்கிறன்.
தடுமாறியவள் கதையினை சக்ஸஸ் ஆகி கொடுத்த
உங்களை நான் என்றும் மறக்கவே இல்லை.
மூன்று மாதங்கள் உங்கள் தொடர்பு இல்லாமல்
எப்படியோ இருந்தது.
மீண்டும் வந்து விட்டேன்.
தடுமாறியவள் இரண்டாம் பாகத்தை வெளி இடுவதில்
மகிழ்ச்சி அடைகிறேன்.
இது முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது.
பவித்ரா தன் கணவனுடன் குழந்தையுடனும்
நலமாக வாழ்ந்து கொண்டு இருப்பாள்.
இந்த தடுமாறியவள் இரண்டாம் பக்கம்,
ஒரு தொடர் கதையாக இல்லாமல் தனி தனி
எபிசோடாக இருந்தால் எப்படி இருக்கும் என்று
யோசித்தேன்.
எனக்கும் பல நன்மைகள், வாசகர்களுக்கும்
பல நன்மைகள்.
இந்த கதைகளில், சில நிஜ கதைகளும் இடம்
பெற உள்ளன.
என் வாழ்வில் கேள்வி பட்ட சில அதிர்ச்சி சம்பவங்களை
வைத்து சில கதைகளை உருவாக்கி உள்ளேன்.
சில கற்பனை கதைகளும் உண்டு.
போக போக விவரம் சொல்கிறேன்.
முதல் பாகத்தில் கொடுத்த ஆதரவினை இதற்கும்
கொடுப்பீர்கள் என்று நம்பி இந்த களத்தில்
இறங்குகிறேன்.
நன்றி.
My Threads:
தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed)
தடுமாறியவள் II – Bold Decision of Beauties -
Five Different Episodes - தனி தனி கதை - https://xossipy.com/thread-47592.html
தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed)
தடுமாறியவள் II – Bold Decision of Beauties -
Five Different Episodes - தனி தனி கதை - https://xossipy.com/thread-47592.html