08-06-2022, 09:20 PM
கதை புதிய பாதையில் பயணிப்பதைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன், உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்கும், சிறப்புக்கும் உரியது.
இனி குமரேசன், கோமளா வள்ளி ராமன் தம்பதிகளின் மகன் கண்ணனாக வளம் வருவான்..
கோபியர்கள் கொஞ்சும் கண்ணனாகவும் , ஐயராத்து கன்னிப்பெண்கள் கனவு நாயகனாகவும் பார்க்கப் போகிறோம்..
ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன் என்றும்