08-06-2022, 04:29 PM
(08-06-2022, 12:47 AM)Raja b Wrote: நன்பரே கதை அருமையாக உள்ளது ஆனால் கதையை பல கலரில் பதிவு செய்கிறிா்கள் படிக்கும் போது இடையுா் ஏற்படுகீறது அதனால் ஒரே கலரில் பதிவு செய்யவும்தனி தனி நபர்களுக்கான வசனங்களை பிரித்து காட்டவே வண்ணங்கள் பயன்படுத்த படுகின்றன நண்பா. பலரும் இதை தொந்தரவாக நினைத்தால் வண்ணங்கள் மாற்றப்படும் அல்லது ஒரே நிறத்தில் பதிவிடப்படும்!