08-06-2022, 03:43 PM
அத்தியாயம் 5 (தொடர்ச்சி):
கா. அத் 5 (தொடர்ச்சி):
கொஞ்ச நேரத்தில் என்னுடைய நடுக்கம் அதிகமானது. உன் அப்பாவிற்கும் அதே நிலை தான் என்றாலும், அவரால் சிறிது தாக்கு பிடிக்க முடிந்தது போல, வாயிலிருந்து காற்றினை ஊதி ஊதி, கைகளை தேய்த்து தேய்த்து தனக்கு தானே சூடுபடுத்திக் கொண்டிருந்தார். நானும் முயற்சித்துப் பார்த்தேன். என் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. மணியினை பார்த்தேன் 11.00 கூட ஆகவில்லை. கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் சிறிது வெது வெதுப்பு தென்பட்டது. ஆனால், அடுத்த நொடியே மறைந்துவிட்டது. அழுகை வரும் போது உடல் சூடாகும் என்ற உணர்வும் அப்பொழுது தான் தெரிந்தது. என்னுடைய கஷ்டத்தை பார்க்க முடியாமல் உன் அப்பா என் அருகில் வந்தமர்ந்தார். லேகாக என் கைகளை பிடித்து உள்ளங்கைகளை தேய்த்து விட கொஞ்சம் இதமாக இருந்தது. இந்த குளிரில் உன் அப்பாவின் பரிசம் என்மீது பட்டதாலா, அல்லது அவர் என் உள்ளங்கைகளை நன்றாக தேய்த்துவிட்டதாலா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இது புதுவுனர்வாக இருந்தாலும், அந்த நேரத்தில் இது கண்டிப்பாக தேவைப்பட்டது. என்னை அறியாமல் அவரை ஒட்டி அமர்ந்து கொண்டேன். அவரின் உடலில் இருந்து வெளிப்பட்ட ஒரு வகையான வெது வெதுப்பு என்னை அறியாமல் அவர் அருகில் ஈர்த்தது. இதுவும் புது உணர்வு தான். இருவரும் குளிரை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, எப்படி அவர் என்னருகில் அமரும் போது அவருடைய பரிசத்திலிருந்து ஒரு வெது வெதுப்பு. இயற்கையை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அவரும் நானும் ஒருவரை ஒருவர் இருக்க அணைத்துக் கொண்டோம், எங்களை அறியாமல். அவர் கைகளுக்குள் நான் உள்ளேனா அல்லது என் கைகளுக்குள் அவர் உள்ளாரா தெரியவில்லை. இருவரும் அருகருகில் அமர்ந்துள்ளோம் என்பது மட்டும் புரிந்தது.
இதனால் இன்னும் இதம் கூடியது. அதே நேரத்தில் மனதிற்குள்ளும் ஏதோ ஒரு தாபமும் சேர்ந்து கொண்டது, இது அனைத்துமே புது புது உணர்வாக, எங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. சிறிது நேரத்தில் எங்களின் முகங்கள் அருகில் செல்ல அவரிடமிருந்து வந்த மூச்சு காற்றினை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அந்த மூச்சுக் காற்றானது இதமான சூட்டுடன் இருந்ததால் முகத்தில் அந்த சூடு இதத்தினை கொடுத்தது. அவருக்கும் அதே உணர்வு தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அதனை எதிர்பார்த்து இன்னும் அருகில் வந்தார். இருவரின் மூக்குகளும் முட்டிக் கொள்ளும் தூரத்தில் தான் இருந்தது. முகத்தில் படும் அந்த வெது வெதுப்பு எப்படி உடலில் உள்ள குளிரினை தனிக்கிறது, புரியவில்லை. நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் பல விடை தெரியாத கேள்விகளை உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் மனதானது, அந்த புது புது நிகழ்வை தான் எதிர் பார்த்ததே அன்றி விடையை தேடவில்லை.