08-06-2022, 09:47 AM
(08-06-2022, 09:22 AM)Lifeissecret Wrote: நண்பர்களே, நீங்கள் எல்லோரும் இந்த கதையில் உள்ள எல்லா கதா பத்திரங்களோடு எப்படி ஒண்றி விட்டிர்கள் என்று எனக்கு புரியும். ஆனால் மனித மனம் என்பது யாரும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.இனிமேல் ஜோடிகள் இப்படி தான் ஆக போகிறார்கள். கதை அடுத்த நிலைக்கு செல்லும்அப்படியானால் ஷாலினியின் நிலை என்ன நண்பா.
வனிதா - ராம்
கிருஷ்ணா - பரிமளா
சங்கர் - வைஷ்ணவி
இதில் சங்கர் மற்றும் கிருஷ்ணா அவர்களை விட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்ய போகிறார்கள். அதனால் ஏற்படும் சங்கடங்களை பார்ப்போம்
அவளும் இப்பொழுது தான் திருமணம் ஆனவள்.