07-06-2022, 01:54 AM
அத்தை மகனே அத்தானே
அழகிய விடியற் காலை பொழுது மங்கல இசை ஒலிக்க அந்த திருமண மண்டமே விழாகோலம் பூண்டிருந்தது
அந்த காலை பொழுதில் மணமகள் கல்யாண கலை துளியும் இல்லாமல் இருந்தால் நம் கதையின் நாயகி அனிதா
அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதை சொல்லாமல் சொல்லியது அவள் முகத்தின் சோர்வு
அனிதா கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஏன் இந்த அவசர திருமணமென்றால் காரண கர்த்தா கருண்கரன் அயல்நாட்டில் வேலை செய்யும் அவன் விடுமுறைக்கு விட்டுக்கு வந்தவனை கட்டாயபடுத்தி திருமணம் முடிந்ததும். நீ வெளிநாட்டுக்கு உன்னோட மனேவியோட கிளம்பளாம் அதுக்கு முன்ன நீ இங்க இருந்து கிளம்ப கூடாதுன்னு தடை உத்தரவு போடப்பட்டது அவன் தாய் கல்யாணியால். அவன் தந்தையும் அவரின் மனைவியின் பேச்சை தட்டாதவர் என்பதால் அவரின் உத்தரவை ஆதரித்தார் கர்ணாவிற்க்கு தான் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இருந்தாலும் தலையை ஆட்டிவைத்தான். அவன் தலை அசைத்தது தான் தாமதம் அவனின் உறவில் தாய்மாமனிருக்கு அவர் மகள் அனிதாவை இவனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இதோ இன்னும் சில நிமிடங்களில் திருமணம்.
திருமண மண்டபம் உறவுகளால் நிறம்பி வழிய அங்கே சிறு சல சலப்பு பெரும் கூக்குறலாக ஒலித்தது..
ஆம் காரணம் மணமகனை கானவில்லை என்றதும் ஆளாளுக்கு மாப்பிள்ளையை தேட அவனோ விமாண நிலையம் நோக்கி ஓர் கால் டேக்ஸியில் சென்றுகொன்டிருந்தான்..
மணமகன் அறையை சோதனை செய்து கொண்டிருக்க அங்கே அவனின் தலையனை அடியில் கடிதம் மடித்து வைக்க பட்ட நிலையில் இருக்கவே அதை எடுத்து படிக்க ஆரம்பித்தார் மணபெண்ணின் தந்தை அவர் கரங்கள் நடுங்கிட கடிதத்தினை பிரித்தவர் அதை படித்து முடிக்கவும் அப்படியே மயங்கி சரிந்தார்.
அவரை தூக்கி சோபாவில் அமர வைத்த உறவினர்கள் முக்த்தில் தண்ணிர் தெளிக்க மயக்கம் தெளிந்தவர் அந்த கடிதத்தில் இருந்த வரிகளை நினைவு கூர்ந்தார் அதில் இருந்த விவரம் இதுதான் எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது அதனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை சொல்லவும் எனக்கு தைரியம் இல்லை என்றும் எழுதி இருந்தது.
உடனே அங்கு கூடி இருந்த சிலர் நிலமையை சமாளிக்கும் பொருட்டு எம்பா துரை நடந்தது நடந்து போச்சு இனி இத மாத்த முடியாது அதனால இப்பவே எதாச்சும் பையன பாத்து உம்பொண்ணுக்கு கல்யாணத்தை முடிச்சிடுவோம் என்றார் .
உடனே துரை என்ன மாமா எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்டி பேசினா எப்படி அவசர அவசரமா இப்ப எப்படி மாப்ளை பிடிக்கிறது அதுக்கு ஒரே வழிதான் இருக்கு இந்த கல்யாணத்துல இருந்து ஓடி போனானே அவனோட தம்பி அவனுக்குதான் இவள கட்டி வைக்கனும் என்ன கல்யாணி அக்கா இப்ப உங்க முடிவ சொல்லுங்க உங்க மகன் தினரனுக்கு இந்த முகுர்த்தத்துலயே அனிதாவ கட்டிவச்சுடலாம்னு தன் முடிவை சொன்னார் துரை என்கிற சின்ன துரை.