Fantasy அக்கா அண்ணி மற்றும் ஆதவன்
#16
தொடர்ச்சி ...


திருமணம் முடிந்து மாதவன் கமலி அகல்யா ஆதவன் நால்வரும் மாதவன் கமலி வீட்டிற்கு சென்றனர் அங்கே அவர்களை வாசலில் நிற்க்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர் அங்கே சோபாவில் ஆதவனை அமரவைத்து விட்டு கமலியும் அகல்யாவும் சமயலறைக்கு சென்று காபி வைத்து கொண்டுவந்து ஆதவனிடமும் மாதவனிடம் கொடுத்துவிட்டு கமலியும் அகல்யாவும் காபி எடுத்து பருக ஆரம்பித்தனர்.

முதலில் கமலி பேச ஆரம்பித்தாள் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது இனி மேற்கொண்டு என்ன பிளான் அகல்யா என்க அதற்கு அகல்யா அடுத்து என்னனு யோசிக்கனும் அண்ணி சமச்சு முடிச்சு சாப்டதும் மேற்கொண்டு என்ன பண்லாம்னு முடிவு பண்லாம் அண்ணி கொஞ்சம் எனக்கு ரெஸ்ட் வேணும் அண்ணி நீங்க தப்பா நினைக்கலனா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவா என்றாள். ஆமா நீ ரொம்ப பயர்டா இருப்ப அகல் போய் ரெஸ்ட் எடுடா நான் சமயல் முடிச்சதும் உன்ன எழுப்புறன் ஆதவனையும் கூட்டிட்டு போ அவனும் பார்க்க டையர்டா இருக்கான் என்றாள் கமலி.

அகல்யா ஆதவனை அழைத்து கொண்டு மாதவன் கமலியின் படுக்கை அறையில் நுழைந்து ஆதவனை படுக்கையில் படுக்க வைத்தவள் அருகில் இருந்த சோபாவில் அகல்யா மடுத்துக்கொண்டாள்.



நல்ல தூக்கத்தில் இருந்த இருவரும் கமலி குரல் கொடுக்கவே தூக்கத்திலிருந்து எழுந்தனர்.

மதிய உணவு சைவ உணவாக இருந்தாலும் வகை வகையான உணவுகளால் அந்த டைனிங் டேபில் நிறைந்நிருந்தது..

ஆதவனுக்கும் அகல்யாவுக்கும் அதில் இருந்த முக்கால் சதவித வெரைட்டி என்னவென்றே தெரியவில்லை சாப்பிட்டும் பழக்கமில்லை ஆனாலும் சாப்பிட ருசியாக இருக்கவே ஒரு வெட்டு வெட்டினர் இருவரும் .


சாப்பிட்டு முடித்து அகல்யா பேச ஆரம்பித்தாள் நாங்க நாளைக்கே நாங்க புதுசா பார்த்து இருக்குற வீட்டுக்கு போகணும் அண்ணி அதனால என்னோட விடுதி அறைல இருக்குற திங்ஸ் எல்லாம் அரேன்ஜ் பண்ணி வச்சு விடுதிய காலி பண்ணனும்..

அதனால நான் இப்ப ரூமுக்கு கிளம்புறேன் அண்ணா அண்ணி ஆதவன் இங்க இருக்கட்டும் நான் காலைல கிளம்பி நேரா ரூமுக்கு வந்துடுறே நீங்களும் காலைல கிளம்பி காலைல கிளம்பி வந்துடுங்க என்று சொல்லி முகவரி எழுதிய காகிதத்தை கொடுத்துவிட்டு பெட்ருமிற்குள் நுழைந்து உடை மாற்றியவள் அவள் தங்கிய விடுதிக்கு கிளம்பி சென்றாள்.


தொடரும்..
[+] 2 users Like Csk 007's post
Like Reply


Messages In This Thread
RE: அக்கா அண்ணி மற்றும் ஆதவன் - by Csk 007 - 07-06-2022, 12:16 AM



Users browsing this thread: 1 Guest(s)