Fantasy மகள் மனைவி அவள் அம்மா துணைவி
#11
தொடரச்சி...

இப்படியே போயிட்டு இருந்த என்னோட வாழ்க்க என் அம்மாவோட பிடிவாதத்தால எங்க குடும்பத்துக்கு வாரிசு வேணும்னு நச்சரிக்க ஆரம்பிச்சு நான் பிடி குடுக்காத காரணத்தால அந்த மனசு கஷ்டத்துல ஒடம்பு சரியில்லாம எங்க அம்மா படுத்த படுக்கையாகிட்டாங்க எனக்கும் அவங்கள விட்டா யாரு இருக்கா அதனால கல்யாண்த்துக்கு சம்மதிச்சேன் ஆனா சில நிபந்தனைகளோட அதில முதல் நிபந்தனை அவ பதினெட்டு வயசு பொண்ணாவும் ஏழை குடும்பத்து பொண்ணாவும் இருக்கனும் அப்பதான என்னோட பஜனைல அவ தலையிட மாட்டா. இரண்டாவது அவளுக்கு கூட பொறந்தவங்க யாரும் இருக்ககூடாது. மூனாவது அவளுக்கு அப்பா இருக்க கூடாது மொத்தத்துல அவ எனக்கு எதிரா எந்த ஸ்டெப்பும் எடுக்க முடியாதவளா வேணும்னு என்னோட கண்டிசன் எல்லாத்தையும் கேட்ட என்னோட அம்மா .

இவ்ளோ கண்டிஷன் போடுறதுக்கு நீ கல்யாணம் பன்ன மாட்டனே சொல்லி இருக்கலாம் டா இப்ப எப்படி அப்படி ஒரு பொண்ண தேடுறது. என்றபடிசோர்ந்து போணார் ஆனால் ஆதி இதுக்கெல்லாம் கவலை பட ஒன்னுமில்லமா அது தான் நான் ஒரு காலேஜ் பங்சன் போனன் இல்ல அங்க ஒருத்திய பார்த்தன் எனக்கு அவள பிடிச்சு போய் விசாரிச்சேன் அவ பேரு கல்யானி அவளுக்கு உறவுன்னு யாருமில்ல அவ அம்மாவ தவிர .


உனக்கு பிடிச்சிருந்த எனக்கு அவள கட்டிக்க சம்மதம்மா.

இப்பவாச்சும் கல்யாணம் பன்ன ஒத்துகிட்டயே அதுவே போதும் நீ நம்ம பண்ணையாளுங்கள கூட்டிட்டு போய் பேசி முடிச்சிடு ஆதி என்க்கு முழு சம்மதம் என்றாள் அவன் தாய் ...


தொடரும் ...
[+] 2 users Like Csk 007's post
Like Reply


Messages In This Thread
RE: மகள் மனைவி அவள் அம்மா துணைவி - by Csk 007 - 06-06-2022, 11:17 PM



Users browsing this thread: