06-06-2022, 08:55 PM
(06-06-2022, 05:05 PM)Inlover Wrote: Super update and i think story is going to end
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா..
உண்மையில் இரண்டு கதைகளை எழுதி கொண்டு இருக்கிறேன்.அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டு தளத்தின் ரசிகனாக எப்பொழுதாவது வந்து ரசித்து விட்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன் நண்பா..