04-06-2022, 02:00 PM
அத்தியாயம் 4(தொடர்ச்சி):
அருண் காலை உணவை சாப்பிட்டுவிட்டு, மேலே போனவன் மதிய உணவிற்கு மட்டுமே கீழே வந்தான். பின்பு சாப்பிட்டவன் மறுபடியும் தன் ரூமிற்கு சென்றுவிட்டான். அவனுடைய செயல் அவனுடைய அம்மாவிற்கே வித்தியாசமாகப்பட்டது. அவள் என்ன என்ன ஆச்சு என்று கேட்டுப்பார்த்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவன் மதியம் உணவு உண்ணும் நேரத்திலும் சந்தியாவும், ஐஸ்வரியாவும் கடைக்கு போனவர்கள் வரவில்லை. அருண் தன் ரூமிற்கு சென்று ஒரு மணி நேரம் கழித்து தான் அவர்கள் இருவரும் வந்தார்கள். அது வரை அவனுடைய அம்மா மாலதியும் சாப்பிடாமல், அருணின் செய்கையினால் குழம்பி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
சந்தியாவும் ஐஸ்வரியாவும் வீட்டிற்கு வர 2.30 மணியானது. உள்ளே வர வரவே...
ஐஸ்வரியா : அம்மா பசிக்குதுமா.. சாப்பாடு எடுத்து வை... (என்ற வாரே வர)
மாலதி : ஏங்கடா இவ்வளவு நேரம். ரெடிமேட் கடைக்குள்ள போய்ட்டா நேரம் போரதே தெரியாதே.. சரி ஏதாவது சாப்பிட்டு வந்திருக்கலாம் இல்ல.. (என்று சொல்லிக் கொண்டே சாப்பாட்டை எடுத்து வைத்தாள்)
இருவரும் சாப்பிட்டு கை கழுவி விட்டு வந்ததும். தாங்கள் வாங்கி வந்த டிரெஸ்களை அம்மாவிடம் காட்டி விட்டு, ரூமிற்கு போகும் போது,
மாலதி : சந்தியா இங்க வா..
சந்தியா : என்னமா?
மாலதி : அருண் காலையில் இருந்தே மூட் அவுட் ஆனவன் மாதிரியே இருக்கிறான் டீ.. பார்க்கவே பரிதாபமா இருக்குது கொஞ்சம் என்னனு போய் பாரு. டீ. என்னனு கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டீங்கிறான். அவன கஷ்டப்படுத்தாதே. பார்த்துகோ டீ. நீ தானே அவனுக்கு உயிர் (என்று சொல்ல சொல்ல கண் கலங்கிவிட்டாள்.
சந்தியா : என்னமா இதுக்கெள்ளாமுமா? நான் பார்த்துக்கிறேன். டோண்ட் வொரி மா.. (என்று சொல்லிவிட்டு அவள் ரூமிற்கு போனாள்)