Adultery வாழ்க்கை இறுதி வரை
#22
ஒரு மாதம் நான் ஹாஸ்பிடல் லில் இருந்து வந்து ஆயிற்று. வீட்டில் அனைவரும் பழையபடி என்னுடன் பேச துவங்கினார். 

எனக்கு வேண்டி கட்டும் வீட்டு வேலைகளும்  வேகமாக நடந்து வருகிறது. 

நானும் வீனாவும் எல்லா ஞாயிறு தோறும் எங்கள் காதல் வானில் பறந்தோம் ஒவ்வொரு ஞாயிறு அன்றும்  ஏதாவது ஒரு  இடத்திற்கு போய் மாலை வரை அங்கேயே பொழுது கழியும் வரை இருந்து ஒருவர் மேல் மற்றவருக்கு காதல் அதிக படுத்தி கொண்டோம். இப்போது நாங்கள் ஈருடல் ஓர் உயர் ஆனோம். 

எனது சம்பளம் எனக்கே பத்தாது அதனால் வாராவாரம் அனிதா அண்ணி யிடம் கடன் வாங்கி வெளியே சுற்றுவோம். 

அந்த ஞாயிறு இரவு நான் அனிதா அண்ணியை பார்த்தபோது  டேய் உங்க லவ் எல்லாம் எந்த அளவுள இருக்கு. 
டேய் உங்க அண்ணங்க கிட்ட சொல்லி சம்பளத்தை கூட்ட சொல்லுடா என்னாலலாம் வாராவாரம் 500 ரூபாயல்லம் தரமுடியாது டா உங்க அண்ணன் கணக்கு கேட்டா நான் மாட்டிக்குவேன். இந்த 4 வாரம் கொடுத்த பணத்தையே பினுட்டேந்து கடன் வாங்கினேன் .  பாத்துக்க

சரி அண்ணி நான் பாத்துக்குரேன். 

திங்கள் கிழமை காலை நான் வழக்கம் போல பைனான்ஸ் கம்பெனிக்கு 9 மணிக்கு போனேன். போனேன் எப்போதும் போல  நடந்த கொண்டிருந்தது 11 மணிக்கு கார்த்திக் அண்ணன் போன்  செய்து  

உடனே கிளம்பி வீட்டுக்கு வா நாம குலதெய்வம் கோவிலுக்கு போகணும்  . 

நான் கிளம்பி வீட்டுக்கு போனேன். எனது தலையை கண்டதும் குமார் அண்ணன் காரும் செந்திலுடைய காரும் புறப்பட்டு சென்றது. 

கார்த்தி அண்ணன் என்னிடம் புதிய வேட்டியும் சட்டையும் கொடுத்து சீக்கிரம் கிளம்பி வா நாங்க கார்ல இருக்கோம். 

நான் கிளம்பி காருக்குள் ஏரியதும் கார் கிளம்பியது. 

குலதெய்வ கோவிலுக்கு போகும் வழியில் செல்லாமல் கார் நல்ல வேகத்துடன் வேறு பாதையில் சென்றது
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply


Messages In This Thread
RE: வாழ்க்கை இறுதி வரை - by Shyamsunder - 03-06-2022, 08:28 PM



Users browsing this thread: 1 Guest(s)