03-06-2022, 08:28 PM
(02-06-2022, 10:15 AM)hotmariner1512 Wrote: Kathai nalla arumaiya start senju irukinga nanba unga wordings kooda excitement athigam pannuthu aana konjam periya updatea kuduka try pannunga , update ku nadila romba gap vidathinga story la irukka connection kami aiduthu atha mattum konjam seri senjinga na nalla irukum , adutha updatekaga aavaludun kaathu irukirom
வேலைக்கு நடுவுல இதை டைம்பாஸ்க்கு பண்றதால தான் நண்பா டிலே ஆகுது. முடிஞ்ச வரைக்கும் கேப் கம்மி பண்றேன். இனிமே வர்ற updates எல்லாம் கொஞ்சம் பெருசா தான் இருக்கும். Thank you for your valuable comments!