03-06-2022, 05:18 PM
மதியம் எங்களுக்கு அண்ணி உணவு கொண்டு வரும் போது என் மார்பின் மீது வீனா தலை சாய்த்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தால் இதை பார்த்த அண்ணி.
நீங்கள் இருவரும் இப்படி இருக்கும் போது யாராவது பார்த்தால் எனக்கு தான் கெட்ட பெயர். தயவு செய்து எந்த சூழ்நிலையிலும் உள்ளது காதல் எனக்கு தெரியும் என்று யாரிடமும் சொல்லாதீர்கள். ஒரு கேப் விட்டு உட்காருங்கள்
காரணம் உனக்கே தெரியும் நமது வீட்டில் உள்ளவர்கள் நாகரிகமான ஆதிவாசிகள். அவர்கள் எதை வேண்டுமானாலும் விடுவார்கள் காதலை ஏற்க்க மாட்டார்கள்,சாதியை விடமாட்டார்கள். எனவே எச்சரிக்கை.
அண்ணி எந்த சூழ்நிலையிலும் நாங்கள் இருவரும் உள்ளது பெயரை கூற மட்டோம் இனி எச்சரிக்கை யாக இருப்போம்.
அடுத்த இரண்டு நாளில் நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்தேன். அது வரை ஹாஸ்பிடலில் நானும் வீனாவும் காதல் சிறகில் பறந்தொம்.
வீட்டில் அண்ணியை தவிர வேறு யாரும் என்னுடன் பேசவில்லை. நான் விஷம் குடித்தது தன்மையினால் தான் என்பதை அனைவரும் நம்பியதால் தான்.
அவர்கள் அனைவரும் என்னை ஒரு அண்ணியன் என்று பார்க்காத போது நான் பார்த்ததாக நினைத்தனர்.
எனது அறை வீட்டிற்குள் மாற்றப்பட்டது. அந்த வீடு மூன்று மாடிகளை உடையது ஒவ்வொரு மாடியிலும் மூன்று பேர் குடும்பங்களும் இருந்தனர். வீட்டிற்கு சமயலறையும், டைனிங் ரூமும் வீட்டின் கீழ் கிரவுண்ட் புளோரில் இருக்கும். ஒரே சமயல் தான் அனைவருக்கும்.
நான் வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு 3 ரூம்கள் கட்டுவதற்கான வேலை துவங்கியது.
நான் அண்ணி யடம் என்ன நாலாவது மாடி வேலை நடக்குது யாருக்கு அண்ணி.
வேற யாருக்கு என் கொழுந்தன் உனக்கு தான்
அண்ணி என்ன சொல்ரீங்க உண்மையாவா
நிஜமாதான்டா அண்ணன் எல்லாம் சேர்ந்து உனக்கு ஒரு வீடு மேல கட்டுராங்க. அதோட தனியா ஒரு பைனான்ஸ் கம்பெனியும் அரம்பிக்கிறாங்க அதோட முதலாளி நீதான் போதுமா
உண்மையில் நான் எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு உறவு கிடைக்க. ஒரு அனாதை ககு இப்படி ஒரு வாழ்வா ?
நான் நேராக கார்த்தி அண்ணனை பார்க்க சென்றேன்.
அண்ணா எனக்குனு தனியா எதுவும் வேண்டாம்னா நான் எப்போதும் இப்படியே இருக்கேன்.
முதலில் என்னுடன் பேச பிடிக்காதவன் போல் இருந்தவன் நான் அங்கிருந்து போக வில்லை என்பது கண்டு
யாரு அனிதா எல்லாத்தையும் சொல்லிட்டாளா ? . நாங்க செய்யறது தான் சரி நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனா எங்க தங்குவ ஒன்ன தனியா விட்டா நம்ம சாதி சனம் என்ன சொல்லும். நாங்க யாரும் உன்ன வேத்து ஆளாக நினைக்கல. ஆனா ஒன் மனசுல அதுதான் இருக்கு அதுதானே நீ விஷம் குடிச்ச. போ போ எத எப்ப செய்யனும் முன்னு எங்களுக்கு நல்ல தெரியும். பைனான்ஸ் கம்பெனிக்கு இன்னியிலிருந்து மீண்டும் போ.
வெளியே வந்த நான் அந்த வீட்டில் நானும் வீனாவும் குடும்பத்தில் ஒருவராக வாழ்வதாக கற்பனை செய்து பார்த்தேன்.
அண்ணியின் கம்பெனியில் இருந்து வினாவிற்கு போன் செய்து நடந்ததை அனைத்தும் சொன்னேன் விரைவில் நமது கல்யாணம் ரெடியாக இரு.