23-05-2019, 12:14 PM
ஒரு பெரிய தலை கீழாக சுத்தி வரும் ride ல பயணித்து விட்டு இறங்கி வந்த பொது.. கீதாவுக்கு தலை சுத்தி விட்டது.. வாந்தி வரும் போல இருந்தது..
கீதா: சச்சின்.. வாந்தி வருவது போல இருக்குடா..
சொல்லி முடிப்பதட்குள் வாந்தி எடுத்தாள்...சச்சின் டக்கென்று கையை நீட்ட வாந்தி முழுவதும் அவன் கையில்...
இன்னும் இரண்டு முறை வாந்தி எடுத்தாள்.. சச்சின் கையை எடுக்கவில்லை..
பக்கத்தில் இருந்த ஒரு பைப்பில் கையை கழுவி விட்டு.. சிரித்து தண்ணீர் எடுத்து வந்து அவள் வாயை துடைத்தான்..
அவளை கையை பிடித்து அருகில் இருந்த ஒரு பெஞ்ச் ல அமர வைத்தான்.. ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வந்து அவளிடம் குடுத்தான்.. சிரிது தண்ணீர் கொண்டு அவள் முகத்தில் தெளித்தான்.. கொஞ்சம் tissue பேப்பர் கொண்டு வந்து
முகத்தை துடைத்து விட்டான்..
தண்ணீர் குடித்து விட்டு.. அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் கீதா..
சிரிது நேரம் கழித்து.. அவள் மயக்கம் சரியாக.. அவளுக்கு சச்சின் செய்தது எல்லாம் நினைவில் வந்தது..
மற்றவர் வாந்தி எடுத்தாள் அதை அசிங்கமாக பார்க்கும் உலகில்.. யாரோ ஒருத்தி எடுத்த வாந்தியை கையில் ஏந்திய சச்சினனை ஆச்சர்யமாக பார்த்தாள் கீதா.. அவன் மீது அன்பு கூடியது போல இருந்தது..
கீதா: நீ ஏன்டா கைய நீட்டுனா..
சச்சின்: அதனால என்ன இப்போ..
கீதா: வாந்தியை கைல வாங்க எப்படி ட உனக்கு மனசு வந்துச்சி..
சச்சின்: நான் முன்னயே சொல்லி இருக்கேன்.. நீங்க என்னோட தேவதை.. உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்..
ஒரு முறை உடல் நலம் சரி இல்லாமல் வீட்டில வாந்தி எடுத்த போது.. ரகுராமன் மூஞ்சை சுளித்தார்.. பின்பு வேலை காரியை கூப்பிட்டு உடனே இதை சுத்தம் செய் என்று கத்தினார்..
கீதா மனதில் சச்சின் பல மடங்கு உயர்ந்து நின்றான்..
கீதா: தேங்க்ஸ் ட சச்சின்
சச்சின்: என்கிட்டே தேங்க்ஸ் எல்லாம் சொல்ல கூடாது..என்ன மூணாவது மனுஷன் மாதிரி ட்ரீட் பண்ணாதீங்க..
கீதா: சரி சரி.. இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன்.. என்று கூறி செல்லமாய் அவன் தலையில் தட்டினால்.
சுற்றும் முற்றும் பார்த்து.. யாரும் கவனிக்க வில்லை என்று உணர்ந்து.. அவன் தலையை பிடித்து இழுத்து.. அவன் கன்னத்தில், கண்களில் .. முத்தமிட்டாள்... அவள் கண்களில் கண்ணீர்.. நமக்காகவும் கவலை பட.. நம்மையும் கவனிக்க ஒருவன் இருக்கிறான் என்ற பெருமை மற்றும் பூரிப்பு அவள் முகத்தில் தெரிந்தது..
சச்சின் ஆச்சர்யப்பட்டு போனான்.. கீதாவின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்..