03-06-2022, 02:41 PM
அத்தியாயம் 2 (தொடர்ச்சி):
அருண் ரெடியாகி கீழே வர, அங்கே அவன் தங்கை ஐஸ்வர்யா டைனிங் டேபிலில் உட்கார்ந்து பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இவன் வருவதை பார்த்ததும், சமையல் கட்டை பார்ப்பது போல சட்டென்று முகத்தை திருப்பிக் கொள்ள, சட்டென்று அருணிற்கு கோபம் தலைக்கேற, அதனை வெளிக்காட்டாமல் படார் என்று நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார, அந்த சத்தத்தில் வேகமாக அவன் அம்மா மாலதி வெளியே வந்து,
மாலதி : என்னடா கோபம்.... மெதுவா உட்கார கூடாது..
அருண் : (ஐஸ்வரியா மீது கோபம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்) பசிக்குது மா.. பூரி எடுத்து வை.. (என்று சொல்லிக் கொண்டே ஐஸ்வரியாவை பார்த்து முறைக்க)
ஐஸ்வரியா : (நடந்த விசயத்தை புரிந்து கொண்டாலும் வெளிக்காட்டாமல்) ம்ம்.. வந்ததே லேட்டு இதுல துரைக்கு உடனே எடுத்து வைக்கனுமாக்கும்.. (என்று சொல்லிக் கொண்டே நக்கலாக வாயை காட்ட)
அருணிற்கு வந்த கோபத்தில் இன்னும் எண்ணையை ஊத்துவது போல் இருக்க, சாப்பாடு வேண்டாம் என்ற தோனியில் எழ முயல, பின்புறமாக அவன் தோலை அழுத்தி பிடித்தது போல சந்தியா அவனை பிடித்து..
சந்தியா : ஏண்டா.. என்ன ஆச்சு.. இதுக்கெல்லாமா கோபப்படுவாங்க.. ஒழுங்கா சாப்பிடு..
ஐஸ்வரியா : ஆமாம் இவனுக்கு வக்காழத்துக்குனே இவ வந்திடுவாளே...
அருண் : எங்க அக்கா எனக்கு சப்போர்ட் பன்னாம உனக்க சப்போர்ட் பன்னுவா...
ஐஸ்வரியா : அவ எனக்கும் அக்கா தான்.. நியாபகம் இருக்கட்டும்...
அருண் : உன் அக்கா நாலும் எனக்கு தான் பஸ்ட்.. அப்புறம் தான் உனக்கு தெரிந்துக்கோ...
ஐஸ்வரியா : என்ன இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் பொண்ணுங்க எங்களுக்கு தான் நிறைய உரிமை இருக்கு..
அருண் : எனக்கும் தான் எல்லா உரிமையும் எங்க அக்கா மேல இருக்கு..
ஐஸ்வரியா : நாங்க ரெண்டு பேரும் எப்படி வேண்டுனாலும் இருக்கலாம், உன்னால இருக்க முடியுமா?
அருண் பேச வாயை எடுப்பதற்கு முன்னாடியே.. சந்தியா சுதாரித்துக் கொண்டு தேவையில்லாத சப்ஜெட் நோக்கி பேச்சு நீலுது என்பதனை உணர்ந்து கொண்டு, இடை மறித்து..
சந்தியா : நான் இரண்டு பேர் மேலயும் சரி சமமான பாசம் தான் வைத்திருக்கிறேன்.. போதுமா.. ஒழுங்கா சாப்பிடுங்க்..
என்று சொல்ல அதற்கு ஐஸ்வரியா விட்ட விசயத்தை பேச வாயெடுக்க மாலதி குறுக்கிட்டு..
மாலதி : ஏய்.. ஐஸ் ஒழுங்கா மூடிட்டு சாப்பிடு டீ.. எப்போ பாரு அவன் கூட சண்டை போட்டு கிட்டே.. எதிர்த்து எதிர்த்து பேசிக்கிட்டே இருக்கறது..
அம்மா பேசினதும் ஐஸ்வரியா எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள். உடனே அருண் விடாமல் அவளை சீண்டி பார்க்க அவளை நோக்கி நக்கலாக கண்ணடித்து சிரிக்க.. அவளுக்கு கோபம் வந்தாலும் அம்மா இருப்பதால் தலையை குனிந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அருணும் சாப்பிட்டு முடிக்க.. ஐஸ்வரியா பூரி போட போக, மாலதியும், சந்தியாவும் சாப்பிட உட்கார்ந்தனர்.. அருண் எழுந்து அவன் ரூமிற்கு போனான்.