03-06-2022, 01:56 PM
அத்தியாயம் 1: (முன்னுரை)
பொள்ளாச்சி அருகில் பூஞ்சோலை என்ற அழகிய கிராமத்தில் சகாதேவன் - பார்வதி என்ற தம்பதியர்கள் வாழ்ந்து வந்தார்கள். கிராமம் என்பதால் சிறு வயதிலேயே திருமணம் முடித்து வைத்தார்கள். இவர்களுக்கு 5 ஏக்கருக்கு சொத்து உள்ளது. அதில் விவசாயம் இவர்களுடைய தொழில். இவர்களுக்கு மாணிக்கம், சுந்தரி என்பவர்கள் குழந்தைகள். மாணிக்கம் 10 வது படிக்கும் போதே 8 வது படித்துக் கொண்டிருந்த மாலதி என்ற பெண்ணை இழ்த்துக் கொண்டு ஓடி விட்டான். அவர்களுக்கு அப்பொழுது பிறந்த முதல் குழந்தை சந்தியா. பின்பு அவர்களை தேடி பிடித்து அழைத்து வந்து மேற்கொண்டு படிக்க வைத்தார்கள். அந்த நேரத்தில் படிப்பில் கவணம் செலுத்த வேண்டி இருவரையும் பிரித்து வைத்தார்கள். காலம் கடந்தது, அவர்கள் கல்லூரி படிப்பினை முடித்ததும், பெரியவர்கள் ஒன்று சேர்ந்து, இருவரையும் சேர்த்து தனிக் குடித்தனம் வைத்தார்கள். அப்பொழுது பிறந்தவன் தான் அருண். நம் கதையின் ஹீரோ..
அருண் பிறந்த நேரம் பார்த்து, மாணிக்கத்திற்கு கோவையில் பெரிய கம்பனியில் மேனேஜர் வேலையும், மாலதிக்கு ஆசிரியர் வேலையும் கிடைத்தது. ஆகவே, இவர்கள் கோவைக்கு வந்து ஒரு தனி விட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்கள். அருண் அந்த வீட்டின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தான். இருவரும் வேலைக்கு போவதால், அருணின் அக்கா தான் அவனை பாசம் காட்டி வளர்த்தால். கோவைக்கு வந்து வாழ்க்கையை தொடங்கி சந்தோஷமான வாழ்க்கையின் போது பிறந்த குழந்தை தான் ஐஸ்வர்யா. சகல ஐஸ்வர்யமும் இருக்கும் போது பிறந்ததால் ஐஸ்வர்யா என்று பெயர் வைத்தார்கள்.
இந்த கதை தொடங்கும் போது அருணிற்கு வயது 19. B.E (E.E.E) 2nd Year முடித்து விடுமுறையில் இருக்கிறான்.
ஐஸ்வர்யாவிற்கு வயது - 17 (தன்னுடைய 12 வது வகுப்பு பரிச்சையினை முடித்து ரிசல்ட் காக காத்திருக்கிறாள்)
சந்தியா வயது - 26 (M.Phill முடித்து ஆசிரியராக பணி புரிந்து கொண்டிருந்தாள். திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டுள்ளதால் இப்பொழுது வேலைக்கு செல்வதில்லை).
மாலதி வயது - 39 முழு ஆண்டு விடுப்பில் உள்ளால்.
மாணிக்கம் வயது - 41 (GM Posting என்பதால், எந்நேரமும் வேலை நினைப்பு தான், தூங்கும் நேரம் தவிர பெரும்பாலும் கம்பெனி தான்).