03-06-2022, 01:04 PM
(This post was last modified: 05-06-2022, 08:10 AM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
Relationship or Love (உறவா? - காதலா?)
வணக்கம் அன்பு உள்ளங்களே!
இது என்னுடைய புது படைப்பு.. பிடித்தமான சில கதைகளை படித்திருக்கிறேன். சில கதைகளை எழுதியிருக்கிறேன் (வேறு பெயரில்). இருந்தாலும், ஒரு மாறுபட்ட கதை கருவுடன் வித்யாசமான கோணத்தில் தர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த விருப்பத்தின் தாக்கம் தான் இந்த கதை.
இது ஒன்றும் புது கதை இல்லை. நாம் 12B படக்கதையின் கரு பொருள் தான். 12B படத்தில் பஸ்ஸில் ஏரினால் என்ன ஆகும், ஏராவிட்டால் என்ன ஆகும் என்ற முறையில் அமைத்திருப்பார்கள். இந்த கதையானது, தகாத உறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்றும், தகாத உறவில் விருப்பம் இல்லாமல், காதலித்தால் எப்படி இருக்கும் என்ற முறையில் பினையப்பட்ட ஒரு கதை.
தகாத உறவின் கதையானது த.உ அத் 1, 2,... என்ற தலைப்புடனும்,
காதல் & காமமானது கா. அத் 1 , 2... என்ற தலைப்புடனும் ஆரம்பிக்கும்.
தகாத உறவு பிடிக்காத வாசகர்கள் த.உ ஐ த் தவிர்த்து கதையினை வாசிக்கலாம். பிறர் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள்.
இது முழுக்க முழுக்க கற்பனை கதை தான். யாரையும், எந்த கதையையும் குறிப்பது இல்லை.
வாசிக்கும் முன்பு ஒரு சிறு கருத்து.. காதலும், அன்பும் ஒன்று தான் நாம் பார்க்கும் முறையில் தான் அனைத்தும் இருக்கிறது. ஆகவே, காமம் மட்டுமே காதல் கிடையாது, தாயிடன், தங்கையிடம், உறவினர்களிடம் வைத்திருக்கும் அன்பு கூட காதல் தான். நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் அது மாறுபடுகிறது.
கதையில் தாகாத உறவு ஆரம்பிக்கும் வரை பொதுவாக தான் செல்லும் அதனை அத்தியாயம் 1,2 என்ற முறையில் பதிவு செய்கிறேன்...
வாசிக்கும் முன் முக்கிய குறிப்பு: