02-06-2022, 08:36 PM
அந்த நிமிடத்தில் என் உயிர் போனாலும் பரவாயில்லை என்று எனக்கு தோன்றியது. முதன்முதலாக ஆசைப்பட்ட பெண் என் அருகில் என் கையை பிடித்தபடி.
எனது உடலில் தெம்பு ஒன்றும் இல்லை என்றாலும் அருகே நான் ஆசைப்பட்ட தேவதை அல்லவா இருக்கிறாள்.
நான் அவளது கைகளுக்கு முத்தமிட்டேன். என்னையும் அறியாமல் எனது வாய் ஐ லவ் யூ வீனா ஐ லவ் யூ என்று கூறி கொண்டிருந்தது.
மெதுவாக அவளது தலை என் மார்பில் சாய்ந்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தோம்.
முதலில் நான் என்னைப் பற்றி கூற துவங்கினேன்.
ஊர் இதே ஊர் தான் எனக்கு நல்ல நினைவு வந்தது முதல் அம்மா அப்பா இல்லை. பலரது வீடுகளில் வளர்ந்தேன். என்னை பலரும் தங்களது வீட்டு பிள்ளை போல் பார்த்துக்கொண்டனர். நான் +12 முதல் இப்போது வேலை செய்யும் பைனான்ஸ் கம்பெனி முதலாளிகள் வீட்டில் அவர்கள் வீட்டில் ஒருவனாக இருக்கிறேன். அந்த வீட்டில் எனது பெஸ்ட் பிரண்டு அனிதா அண்ணி. அவர் தான் இப்போது இருந்தது.
நாட்கள் அதிகம் கடத்தாமல் நமது கல்யாணத்தை விரைவில் நடத்தலாம்.
ஏய் உங்க அனிதா அண்ணி பாக்க சினிமா கதாநாயகியல்லாம் விட ரொம்ப அழகா இருக்காங்க. உன் மேல ரொம்ப பாசமா வேற இருக்காங்க உங்களுக்கு நடுவுல வேற ஏதாவது...
டேய் ஒரு பெண்ணு அழகா இருந்தா இன்னொரு பெண்ணுக்கு பிடிக்காதே உடனே சந்தேகமா. அவுங்க மத்தவங்க கிட்ட எப்படி இருப்பாங்க ன்னு எனக்கு தெரியாது ஆனா என் அளவில் இந்த உலகத்தில் நல்ல பிரண்டு யாருன்னு கேட்டா அது எங்க அனிதா அண்ணி தான். ஆனா ஒன்னு அவுங்க எவ்வளவு அழகோ அதேபோல ரொம்ப அழகா இருந்தா அவங்களும் விரும்புவாங்க.
அப்படினா ?
அது போகப்போக புரியும். நீ அண்ணிய விட ரொம்ப அழகு டா. இவ்வளவு அழகா இருக்குற உனக்கு இதுக்கு முன்னாள் லவ் ப்புரோப்போசல் வந்ததில்லையா ? ம்ம்
நிறைய பேர் அப்ரரோச் செஞ்சாங்க. ஆனா எல்லாம் என் ஒடம்பு மேல இருந்த காதலே தவிர என் மேல இல்ல அதனால நான் அதெல்லாம் மைண்ட் செய்யல.
நீ அன்னைக்கு ஐ லவ் யூ சொன்னதும் அதேபோல தான்னு நினைச்சேன். ஆனா இந்த பைத்தியக்காரன் எனக்கு வேண்டி சாக துணிஞ்சியே அது போதும் எனக்கு. எனக்கு நம்பிக்கை இருக்கு உன்ன விட என்ன யாராலும் நல்ல பாத்துக்க முடியாதுனு. சோ ஐ லவ் யூ.
ஒருவேளை நீ செத்தபின்னாடி எனக்கு நீ எனது காதலுக்கு வேண்டி தான் செத்துப்போன னனு தெரிஞ்சிருந்தா என் வாழ்க்கை முழுவதும் விதவயா இருந்திருப்பேன் இல்லன்னா பைத்தியம் ஆயிருப்பேன். காரணம் என்ன எந்த அளவுக்கு நீ லவ் பண்ணிருக்க ம்ம் ஐ லவ் யூ ஷியாம்.