Fantasy காமன் இவன்...
#6
ஏப்ரல் 1,2010
     முழுவாண்டு தேர்வு முடிந்து மூன்று நாட்கள் குமரேசன் மாமாவின் ஆசிரமத்தில் இருந்தவன் அவருடைய கட்டாயத்தின் பெயரில் கிளம்பி இதோ வந்து தனது கிராமத்திற்கு அருகே உள்ள டவுனில் வந்து இறங்கிவிட்டான். தனியாக முதல் பேருந்து பயணம் … மாலை 7 மணிக்கு இறங்கி வெளியே ஏதாவது சாப்பிடலாம் என தோன்ற நடந்தவனை அந்த பேருந்து நிலையம் ஆச்சரியப்படுத்தியது.


புளுதியாக இருந்த அங்கு தார் ரோடு போட்டிருந்தார்கள்.ஒற்றை தளம் கொண்ட கட்டிடங்கள் 2 மாடி மேலே உயர்ந்திருந்தது. டீ கடைகள் ஹோட்டல்களாக மாறி இருந்தன. நம்ம ஊருதானா என பேந்த பேந்த விழித்தபடியே வெளியே வந்தவனை ஒரு அழகு புயல் இடித்து தள்ளியது. 

டைட்டான ஒரு ஷார்ட் சுடியும் முகத்தை ஷாலால் மூடி இருந்தவள், இரண்டு சுற்று சுற்றி நின்றாள். இவனோ தடுமாறி விழுந்தான்.
அருகில் இருந்த பெருசு,'' தம்பி பார்த்து வர மாட்டயாப்பா’’ என கூற, அவளோ  ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றாள். 

தட்டு தடுமாறி எழுந்தவன் மன்னிப்பு கூட கேட்காமல் ஒடிட்டளே என அவளை சென்ற திசையில் முறைத்து பார்த்தவனுக்கு கடைசியாக அவள் பேருந்தில் ஏறும் போது அவள் முகத்தில் இருந்த துணி விலகி அவள் அழகு முகம் காட்சி தந்தது. கோவம் நொடிப்பொழுதில் எங்கு சென்றது என தெரியவில்லை. அவள் ஏறிய பேருந்தை பார்த்து கொண்டிருந்தவன் ஒரு கை அவனின் பின்புறம் வந்து தட்டி கூப்பிட்டது.

அதே பெருசு ”அந்த புள்ளதா இடிச்சுறுசா தம்பி. எப்டி ஓடுது பாரு , ஊருக்கு புதுசு மாதிரி தெரியுது. யாருப்பா எந்த ஊரு நீ”
ராஜேஷ் “பக்கத்தூர் தான். பாலையர்பட்டி”
பெருசு” நானும் அதே ஊருதான் நீ யாரு . உன்ன அங்க பார்த்ததில்லையே” 
ராஜேஷ்"மேஸ்திரி ராஜரத்தினம் பையன் தாத்தா”
பெருசு”அட சின்ன வயசுல பெய்லானதால ஊர விட்டு ஓடிபோன ராஜா தான நீ”
ராஜேஷ்” தாத்தா நான் இப்போ 12 முடிச்சு ஊருக்கு போய்ட்டு இருக்கேன். நான் ஒன்னும் ஓடி போகல.அப்பா தான் கொண்டு போய்   வேறஸ்கூல்ல சேர்த்து விட்டாரு”
பெருசு”சரி சரி சும்மாதான் சொன்னேன். இன்னொன்னு உன் அப்பன் இப்போ மேஸ்திரி இல்ல காண்ட்ராக்ட். சுத்தி இருக்க ஆறு ஊருக்கு உன் அப்பன் தா சங்க தலைவரு”
ராஜேஷ்” அப்டியா தாத்தா. அப்பா என்னய பாக்க வரும்போது இதுலா சொல்லலையே”
பெருசு”இது நடந்து 2 வருசம் ஆகுது டா கிறுக்கு பயலே.உன் அப்பன் ஒண்ணுமே தெரியாம வளத்துருகான். என்ன செய்ய. அவன் வச்சது தான் சட்டமா இருக்கு இப்போ ஊருக்குள்ள. சரி நீ பாத்து போயா நம்மூரு பஸ்சு அந்த பக்கம் நிக்கும் போ . அம்மாச்சி க்கு முடியல நான் போய் மருந்து வாங்கிட்டு வரென்.நீ முன்னால போயா” என அப்படியே திரும்பி நடந்தவர் நேராக டாஸ்மாக் உள்ளே சென்றார்.
‘ கடைசி வரைக்கும் இவரு யாருனு தெரியலையே ' என எண்ணிக்கொண்டு பணம் இருக்கிறதா என சட்டை பையை தடவியவனுக்கு கையில் சிக்கியது ஒரு தங்க செயின். சட்டை பையில் இருந்த பட்டனில் சிக்கி அந்து தொங்கிக்கொண்டு இருந்தது. 

அதில் ஒரு டாலர் இரண்டாக திறந்து. உள்ளே அந்த அழகு புயல் இன்னும் அழகாக இருந்த புகைப்படம் இருந்தது.உடனே நடந்தது புரிந்தது அவனுக்கு. சில வினாடிகள் அகியின் குறுநகை நீங்கி அவளின் சிரித்த முகம் மனம் முழுவதும் நிரம்பியது போல ஒரு உணர்வு அவனுக்குள் தோன்ற குமரேசன் சொல்லி கொடுத்த எதிர் பாலின ஈர்ப்பு என்ன என இன்றுதான் புரிந்து


 அகியை போன்றே அழகுதான் ஆனாலும் அவளை போல குணம் இல்லை. என எண்ணியவன் சிறுவயதில் அகி தான் விழுந்த ஒது குட அமர்ந்து அவளும் அழுதது நினைத்து பார்த்து சிரித்தான். 
உடனே ஆகியை பார்க்க வேண்டும் என தோன்ற தன் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான். அந்த ஆவல் அவன் பசியை மறக்கடித்தது. அந்த செயின்னில் இருந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்ற அதை அவன் பயண பையின் அடியில் போட்டேன்.

பாலையர்பட்டி இன்னும் அவனுக்கு பிரம்மிப்பாக இருந்தது. 4 கிலோமீட்டர் பயணத்தில் அவன் கண்டது அனைத்தும் கட்டிடங்கள் மட்டுமே. முன்பு 2 கிலோமீட்டர் வேலி காடு தான் இருக்கும். நடுவில் ஒரு ரயில் பாலம்.   இப்போது அனைத்தும் மாறி இருந்தது.

இந்த மாற்றத்திற்கு காரணம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு இருக்கும் நடுவே வந்த அந்த ஸ்பின்னிங் மில் தான் காரணம். எடுத்த எடுப்பிலேயே லாபத்தை அள்ளி தந்தது. தொடர்ச்சியாக சுற்றி ஆரம்பிக்க பட்ட மில்களால் பேரூராட்சியாக இருந்த கரிசல்நத்தம் நகராட்சியாக விரிவடைந்து பாலையர்பட்டியுடன் வடக்கே இணைத்தது.
 இவ்வாறாக ஊர்க்கு வந்தவன் நேராக சுந்தரம் மாமா வீட்டிற்க்கு சென்றான். அகள்யாவை காண அவ்வளவு ஆவல்.

ஒற்றை மாடி ரூம்  மற்றும் பின்புறம் பெரிய தோட்டம்  கொண்ட அந்த வீடு கார் பார்க்கிங் கொண்ட பங்களா ஆக மாறி இருந்தது. அங்கே அவர் மனைவி லதா மட்டுமே வாசலில் இருந்தாள். அத்தை என அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. “நான் தா அத்த ராஜா. ராஜேஷ். சுந்தரம் மாமா தங்கச்சி மகன்”

லதா முகத்தில் ஒரு நொடி சந்தோசம் வந்து அடுத்த கனம் மறைந்து வெடுகென எழுந்து உள்ளே சென்று விட்டாள். 
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே இருந்து ஒரு இளம்பெண் வெளியே வந்தாள். “டேய் .ராஜா எப்டி டா இருக்க எப்போ வந்த மதுரை ல இருந்து.” என கேட்டாள்.
அவனும் அவள் யாரென தெரியாமல் “ இப்போ தா வரேன் . நேர இங்கதா வந்தேன். அகிய பாக்கலாம்னு. அத்த கோவமா மோரச்சுடு உள்ள போய்ட்டாங்க. ஆமா நீங்க?”  என கேட்டேன்.
உடனே பின்னால் ஒரு கை அவனை இழுத்தது . திரும்பினால் ஆஸ்ரமத்தில் வேலை செய்த சமையல்கார லட்சுமிஅத்தை. இவள் தான் ராஜேஷின் செக்ஸ் அனுபவத்திற்கு ஆசிரியை. தோட்டக்கரணுடன் இரவில் அவள் அடிக்கும் லூட்டி யை காணவே கடந்த இரண்டு ஆண்டுகளாக அஷ்ரமத்திற்க்கு செல்லும் நாள் எதிர்பார்த்து இருப்பான் .ஆனால் அவர்களுக்கு அது தெரிய துளி சந்தர்ப்பம் அவன் கொடுக்கவில்லை. 

லட்சுமி யும் இதே ஊர் தான். ரத்தினதின் உறவுக்கார பெண். ஆனால் பார்க்க மலையாள நடிகை தேவிகா வை ஒத்த உடலமைப்பு கொண்டவள். வேலை செய்யும் போது தொப்புள்குழியும் நெஞ்சுகுழியும் தெரியும் படி தான் இருப்பாள்.
 பலமுறை அவனை கைவேலை செய்ய வைத்தவள் எப்படி இங்கே என புரியவில்லை. "என்ன அத்த நீங்க எப்டி இங்க வந்தீங்க".என கேட்டான்.

லட்சுமி” மருமகனே, மதுரை ல இருந்து உன் கூடயே தா வரேன். உன் மாமா தா உணகு தோனையா உனக்கு தெரியாம அனுப்பி வட்சாரு” 
ராஜேஷ்”சரி எதுக்கு இப்டி இழுத்துட்டு வரிங்க.கை வலிக்குது விடுங்க”
லட்சுமி” அய்யோ ராசா.. நீ இங்க வந்தது உன் அப்பாக்கு தெரிஞ்சா இனிமே இந்த ஊருப் பக்கமே வரமுடியாது உன்னால”
இதற்கு இடையே சேலை விலகிய அவளது வலது மார்பு அவன் கவனத்தை ஈர்க்க அதை உற்று பார்த்தவாறு தனது முதுகு பையை இறக்கி வைத்தான்.
இதை கவனித்த அந்த மாங்கனி மார் அழகி அதை லாவகமாக மறைத்தவாறே,” இந்த 7 வருசத்துல நிறைய நடந்துறுச்சு வா சொல்றேன்” என அவன் இறக்கி வைத்த பையை தூக்கி கொண்டு அவன் அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் உள்ள அவன் வீட்டிற்க்கு நடந்தாள்.
இவன் அந்த வீட்டை திரும்பி பார்த்தான். அங்கே அந்த இளம்பெண் நின்று நாளை பார்க்கலாம் என சைகை செய்தாள். 
இப்போ அவனுக்கு நினைவு வந்தது . சுந்தரத்தின் மூத்த மகள் மதிவதனி அவள். அதை லட்சுமியிடம் கேட்டேன் .
அவளும் “ஆமா பா. உன் மாமன் பொண்ணு தா. இதும் சிருசும் தா உங்க வீடு ஒன்னு சேர போராடுதுங்க. ஆனா உங்க அப்பா மார் கூட விட்டு குடுப்பாங்க போல இவளுங்க போடுற ஆட்டம் தா அதிகமா இருக்கு” “ எல்லாம் காலைல சொல்றேன் இப்போ உள்ள போ” என பக்கத்து வீட்டில் இருந்த சாவியை வாங்கி கதவை திறந்தாள். 
“அப்பா அம்மா எங்க அத்த. சாவி பக்கத்து வீட்ல இருக்குனு உங்களுக்கு எப்டி தெரியும்” 
“ அப்பப்பா எத்தன கேள்வி. உட்கரு தண்ணி குடிச்சுட்டு மெதுவா சொல்றேன்”
[+] 3 users Like Kabi_kabi's post
Like Reply


Messages In This Thread
காமன் இவன்... - by Kabi_kabi - 14-05-2022, 10:55 AM
RE: காமன் இவன்... - by ABCDXYZ - 14-05-2022, 11:38 AM
RE: காமன் இவன்... - by Kabi_kabi - 02-06-2022, 01:41 PM
RE: காமன் இவன்... - by deem35 - 05-07-2023, 10:49 AM



Users browsing this thread: