01-06-2022, 06:18 PM
(This post was last modified: 01-06-2022, 06:20 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதை மிகவும் வேகமாக செல்வது போன்று ஓர் உணர்வு ஏற்படுகின்றது, படக்கதை அப்படி தான் இருக்கமுடியும், முக்யமான காட்சிகள் கொஞ்சம் விவரிப்புடன் இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் :)
படங்கள், காட்சிகள் மற்றும் வசனங்களும் சிறப்பாக இருக்கின்றது, மேலும் தொடருங்கள் மிக்க நன்றி
படங்கள், காட்சிகள் மற்றும் வசனங்களும் சிறப்பாக இருக்கின்றது, மேலும் தொடருங்கள் மிக்க நன்றி