Adultery வாழ்க்கை இறுதி வரை
#16
நான் பைனான்சில் லீவ் எடுத்ததும் ரூமில் சென்று படுத்துக் கொண்டதும் அரிந்து அண்ணி என் ரூமுக்கு வந்தார். 

நான் பாதி நினைவு இழந்திருந்தேன் என்னை சுற்றி வாந்தி வேறு எடுத்திருந்தேன். இதைபார்த்த அண்ணி 

டேய்  என்ன ஆச்சு உனக்கு அய்யோ வாந்தி வேற இடுத்திருக்க சொல்லுடா அவர் அழத்துவங்கினார்

நானும் சாவதற்கு முன் யாரிடமாவது சொல்லி அழ நினைத்ததால் பாதி மயக்கத்திலே அண்ணியிடம் அனைத்தும் சொல்லி அழத்துவங்கினேன். 

அடப்பாவி லுசாடா நீ என்று அழுதபடி வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவளது அப்பாவிற்கு போன் செய்து எனது லவ் மேட்டரை மறைத்து  நான் யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் விஷம் சாப்பிட்டதாக கூறி உடனடியாக வர சொன்னார். 

அடுத்த அறை மணிநேரத்தில் பெரிய ஹாஸ்பிடலின்  ICU வில் கிடந்தேன். அண்ணி எல்லோருக்கும் போன் செய்து விஷயத்தை சொன்னார். அனைவரும் நான் தனிமையின் பிடியால் விஷம் குடித்ததாக நம்பினர். 
அவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள என்பதால் விஷயம் போலீஸ் வரை போகவில்லை. குமார் அண்ணன் அண்ணியிடம் நீதானே அவனுக்கு பிரண்டு அதனால் அவன் வீடு வரும் வரை கூடவே இரு. 

அடுத்த நாள் நான் ஒரு விதம் சரியானேன் இருந்தாலும் அரை மயக்கத்திலேயே இருந்தேன். 

அண்ணி வினா இருக்கும் கம்பெனிக்கு போன் செய்து முதலாளி யிடம் தனக்கு துணைக்கு அன்று ஒரு நாள் மட்டும் வீனாவை ஹாஸ்டல் அனுப்புமாறு கூறினாள்.  அணணியே கூப்பிட்டப்பின் அனுப்பாமல் இருப்பாரா அறை மணிநேரத்தில் அவரே கொண்டுவந்து விட்டு போனார்.. 

அண்ணி நடந்தது அனைத்தும் வீனாவிடம் கூறினார். 
வினா என் கைகளை பிடித்தபடி ஐ லவ் யூ ஷியாம் என்றால். 

அண்ணி உனக்கு இருக்குற பர்சனாலிட்டிக்கு இவ்வளவு அழகான பொண்ணா நடத்து. நான் இப்ப வீட்டுக்கு போரேன். வீனா இன்று முழுவதும் உன்னுடன் இருப்பாள். என்ஜாய். ஒரு விஷயம் இது ஹாஸ்பிடல். அத மறந்துடாதே பைபை. 


நான் வீனாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தேன். 

ஷியாம் நான்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?  ஐ லவ் யூ
[+] 2 users Like Shyamsunder's post
Like Reply


Messages In This Thread
RE: வாழ்க்கை இறுதி வரை - by Shyamsunder - 01-06-2022, 11:42 AM



Users browsing this thread: 1 Guest(s)