Adultery வாழ்க்கை இறுதி வரை
#15
எங்களது பைனான்ஸ் க்கும் இந்த கம்பெனிக்கும் இடையே பல லட்சக்கணக்கான ரூபாய் கடன் கொடுக்கல் வாங்கல் இருந்ததால் ஒரு நாளில் அந்த கணக்குகளை சரிசெய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு. நான் மீண்டும் அவரிடம் சார் உங்க கணக்கை சரிபார்க்க எப்படியும் ஒரு வாரம் ஆகும். அதுவரை தினமும் ஒரு மணிநேரம் இங்கு வந்து கணக்குகளை சரி சய்கிறேன். 

ஷியாம் என் பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம். அதுக்கு நான் 10 லட்சம் கேட்டிருக்கிறேன். இந்த கணக்க கண்டுபிடிக்க ஒரு வாரம் ஆனா அப்ப நான் என்ன செய்வது. ? 

கவலை வேண்டாம். அதை ஆரம்பத்தில் தனி கணக்காக வைத்து இது கிளியர் ஆனதும் இதோட சேர்க்கலாம். 

சரி அப்ப நீ தினமும் வந்து இந்த கணக்க சரிபார் நான் வீனாவிடம் சொல்லிடுரேன். 
நான் சந்தோஷமாக  தோட்டத்துக்கு திரும்பினேன். 

அண்ணி என்னிடம் டோய் என்ன ஓவர் குஷி. ம்ம் 

அண்ணி அந்த கம்பெனியில வீனானு ஒரு பொண்ணு சூப்பர். என்னுக்கு பொண்டாட்டி கிடைச்சிட்டா. 

டோய் லுசு அவளே சூப்பர் ன்னு சொல்ற அவளுக்கு வேற லைன் ஏதாவது இருக்கப்போகுது. 

வாய கழுவுங்க அண்ணி. என் வீனா எனக்கு த்தான். 

ஏதேதோ கனவுகளுடன் இரண்டு தினங்கள் வீனாவை பார்த்து ஜெள்ளு விடுவதிலேயே கரைந்தது. 
புதன் கிழமை அந்த கம்பெனியில நானும் வினாவும் மட்டும் இருந்தோம். 

நான் என்னைப் பற்றி எல்லா விஷயமும் வீனாவிடம் சொன்னேன். கடைசியாக ஐ லவ் யூ என்றேன். 

வீனா எங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் நாங்கள் வேறு மதம் நீங்கள் வேறு மதம். என் அப்பாவிற்கு நாம் லவ் செய்வது தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும். அதனால் வேண்டாம் என்றால். 

நான் வாடிய முகத்துடன் எனது ரூமுக்கு வந்து அழுதபடி தூங்கிபோனேன். மாலையில் அண்ணி வந்து எழுப்பினார். எனது முகத்தைக் கண்ட அண்ணி க்கு ஓரளவு விஷயம் புரிந்தாலும்  அதனைப் பற்றி அதிகம் கேட்க்க வில்லை. 

அதன் பின்னரும் நான் தினமும் அந்த கம்பெனிக்கு சென்று கணக்குகளை சரிபார்ப்பது டன் வீனாவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த அவள் என்னைப் பார்ப்பதை தவிர்த்தால். மேலும் இரண்டு நாட்கள் இப்படியே ஓடியது. 
அன்று பைனான்ஸில் லீவ் சொல்லிவிட்டு எனக்கு தெரிந்த சில மருந்து கடைகளுக்கு சென்று 10 தூக்க மாத்திரை வாங்கி சாப்பிட்டு எனது ரூமில் சென்று படுத்தேன்
[+] 2 users Like Shyamsunder's post
Like Reply


Messages In This Thread
RE: வாழ்க்கை இறுதி வரை - by Shyamsunder - 01-06-2022, 10:55 AM



Users browsing this thread: 1 Guest(s)