Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
#84
மணி 12 நெருங்கி இருந்தது

கார் பார்க் செஞ்சிட்டு இருவரும் இறங்கி உள்ளே சென்றார்கள்

அப்போது அவர்களின் இடது புறம் ஒரு மூன்று இளைஞர்கள் இவர்களை பார்த்து கமெண்ட் அடித்தார்கள்..

அதில் ஒருவன்.. "மச்சி.. அமைஞ்ச இது மாதிரி figure கெடைக்கனும்டா .. என்னமா இருக்க பாரு.. அவன் லக்கி ட "
இன்னொருத்தன் "டேய்.. பார்த்த தள்ளிட்டு வந்த மாதிரி தான் இருக்கு.. கொஞ்சம் விளையாடி பார்க்கலாமா.. சரி வந்தா.. நம்மோட கார் ல தூக்கிட்டு போயி .."
"ஓகே ட "
முதலில் ஒருவன் கீதாவை இடித்து விட்டு சாரி சொல்லிவிட்டு வந்தான்
" மச்சி செம்ம சொப்ட் ட அவ உடம்பு.. நல்லா வச்சி செய்யலாம்.."

அடுத்து ஒருவன் அதையே செய்ய.. கீதாவுக்கு இதோட தப்பாய் பட்டது..
கீதா: சச்சின், அவுங்க வேணும்னே செய்யற மாதிரி இருக்கு..

சச்சின்: தெரியாம பட்டிருக்கும்.. நீங்க பீல் பண்ணாதீங்க..

கீதா: டே.. ஒரு பொண்ணுக்கு தெரியாத..என்ன மாதிரி தொடுதல் னு..

மூன்றாம் ஆள் அதே போல செய்தான்..

சச்சின்: ஒரு நிமிஷம் இருங்க..
சச்சின் நேரே அவர்களிடம் சென்றான்.. எதோ கேட்டான்..அவர்கள் எதோ சொல்ல.. ஒருவன் மூஞ்சில் ஓங்கி குத்தினான்..ஒருவனை பளார் பளார் என்று அறைந்தான்.. அவர்களால் அவன் அடிகளை தாங்க முடியவில்லை.. அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்..

திருமணம் ஆனா புதிதில் எனக்கு இதே போல ஒரு சம்பவம் நடந்தது.. என் கணவனிடம் சொன்ன பொது.. அவனெல்லாம் பொருக்கி பசங்க.. அப்புறம் ஆள் கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்ணுவாங்க.. இதோட விடு என்றார்.எனக்கு கோவம் கோவமாய் வந்தது..

ஒரு பெண்ணுக்கு.. ஒரு ஆணுடன் இருக்கும் போது பாதுகாப்பாக உணர வேண்டும்..என்றுமே அது என் கணவரிடம் கிடைத்தது இல்லை ..

இன்று.. சச்சின் எனக்காக அவர்களிடம் சண்டை போடுகிறான்..
கீதாவுக்கு பெருமையாக இருந்தது..
இவன் கூட இருப்பது இனி பயமில்லை என்று தோன்றியது..

கீதா மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக உணர்ந்தாள்..
சச்சின் திரும்பி வந்து.. போலாமா பேபி என்றான்..

கீதா: டேய்.. என்றவாறு.. அவன் கைகளை பிடித்து கொண்டால்..

இருவரும் கை கோர்த்து.. டிக்கெட் கவுண்டர் நோக்கி சென்றனர்..
Reply


Messages In This Thread
RE: சச்சின் - கீதா By Mark Waugh, xossipyenjoy - by enjyxpy - 23-05-2019, 09:00 AM



Users browsing this thread: 8 Guest(s)