31-05-2022, 04:35 PM
பள்ளிகாலம் முடிக்கவே 19 வயதகிவிட்டது நமது ராஜேஷ்க்கு. 6ம் வகுப்பில் இரண்டு முறை கோட்டை விட்டதால் அவனை மதுரையில் ஒரு ரெசிடென்டியல் ஸ்கூலில் சேர்த்துவிட்டர் அவனது அப்பா ராஜரத்தினம். அன்று சென்றவன் இன்று தான் பாலையர்பட்டிக்கு வருகிறான். இடையில் அப்பா அம்மா மட்டும் சென்று பார்த்து வருவர்கள். முழு ஆண்டு தேர்வுக்கு விடுமுறையில் கூட வர அனுமதிக்க வில்லை அவன் தந்தை.
மதுரையில் உள்ள தூரத்து சொந்தமான குமரேஷன் அவர் மனைவி நினைவாக நடத்தும் ராணியம்மாள் குழந்தைகள் காப்பகத்திற்க்கு அனுப்பி விடுவர்.
ராஜெஷின் அண்ணன் ரகுராமன் 6 அண்டுகளுக்கு பிறகு அவனை இன்று தான் காண்கிறான். நமது நாயகனை விட 7 ஆண்டுகல் மூத்தவன். விபரம் தெரியாத வயதில் தனக்கு கிடைத்த பாசம் குறைய காரணமான அவன் தம்பி மேல் கோவமாக இருந்தவன் அவன் வீட்டை விட்டு சென்ற போது அளவில்லா சந்தோஷம் அடைந்தவன் .இந்த 7 வருடத்திற்க்கு மீண்டும் பங்கு போட வந்து விட்டன் என வன்மம் அவன் மனதில் மீண்டும் கொழுந்து விட அரம்பித்தது.
ராஜேஷ் அம்மா குமுதவள்ளி வெளிஉலகம் தெரியாதவள்.17 வயதில் 29 வயதான தாய்மாமன் ரத்தினதை திருமணம் செய்து கொண்டவள். அதன் பின் கணவன் சொல் ஒன்றே வேதவாக்கு என இருந்தவள் ராஜேஷை அனுப்பும் போது அவள் ஒன்றும் பேச வாய்ப்பு கொடுக்க படவில்லை.
ஆரம்ப நாட்களில் கோவமக இருந்த ரஜேஷ் பின்னாளில் குமரேஷனின் வலிகாட்டுதலின் பெயரில் சமாதனம் அடைந்தான்.இல்லை இல்லை அமைதி ஆனான் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்பு அவனுக்கு சொந்த ஊருக்கு செல்ல மனதில் எண்ணம் வரவேயில்லை.
சொந்தபந்தங்கலின் அரவனைப்பு கிடைக்க வேண்டிய காலத்தில் அந்த ஆண்கள் பள்ளியிலும் மாமாவின் அஸ்ரசமத்திலும் கழித்தவனுக்கு ஆறுதலாகா இருந்தது அகல்யாவின் நினைவுகள் மட்டுமே. அகல்யா குமுதவள்ளி அண்ணனின் இளையமகள். ராஜேஷை விட 5 நாட்கள் மூத்தவள். சிறு வயதில் நண்பர்கள் இல்லத அவனுக்கு ஒரே துணை அவள் தான்.
அகியை பார்க்க போகும் சந்தோசத்தில் துளி அளவு கூட அவனுக்கு தன் குடும்ப உறுப்பினர்களை காணப்போகும் ஆவல் இல்லை. ஆனால் அங்கு அகியோ ரகு மேல் காதல் கொண்டிருப்பது தெரியவில்லை ராஜெஷுக்கு…