(26-05-2022, 08:30 PM)Shyamsunder Wrote: மீண்டும் ஒரு புதிய கதையுடன் ஷியாம்.
இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதலாம் என்ற முடிவுடன்.
முழுகதையும் முடிவு செய்தே துவங்குகிறேன். இடையில் வரும் எந்த விமர்சனங்களும் கதையின் போக்கை மாற்றாது என்பதை உறுதியாக கூறுகிறேன்.
வேரும் காதலை மட்டுமே கொண்டு வாழ்க்கையை துவங்கும் ஷியாமும் மனைவி வினாவும் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை வாழ பணத்திற்கு வேண்டி படும் பாடு தான் கதை.
கடந்த கதை ( நான்) னை போன்று இல்லாமல் இந்த கதையில் அனைத்து விதமான செக்ஸ்களும் கலந்த கலவையாக இருக்கும். பத்து பக்கங்கள் கொண்ட கதையாக முடிவு செய்துள்ளேன். உங்கள் ஆதரவு இருந்தால் அது சற்று விரைவாகவும் எழுதலாம்.
நாளை முதல் ஷியாம் மற்றும் வீனாவின் வாழ்க்கையுடன் பயணிக்கலாம்.
- நன்றி.
ஷியாம்..
நண்பா


நன்றி!!
-----------------------------------------------------------------------
----------------------------------------------------------
கதையை எழுதிய கதாசிரியருக்கு என் நன்றிகள்

