Adultery வாழ்க்கை இறுதி வரை
#12
(30-05-2022, 07:53 PM)Shyamsunder Wrote: அன்று ஞாயிற்றுக்கிழமை எனக்கும் அந்த ஊரில்  நண்பர்கள் என்று சொல்வதற்கு இருந்த இருவர் என்னைக் காண வந்தார்கள் அப்போது தான் அனிதா அண்ணி கம்பெனிக்கு வந்தார்கள் ஆர்டர்கள் அதிகம் இருந்ததால் கம்பெனி ஞாயிறு காலையிலும் நடந்தது. அவர்களிடம் அண்ணி யார் என்று கேட்டு ஆபிஸ் ரூமிலேயே டீ கொடுத்து உட்கார வைத்து என்னை எனது ரூமிற்க்கு வந்து கூப்பிட்டார். நான் கீழே வந்து அவர்களிடம் சிறது நேரம் பேசினேன். அதில் ஒருவன் என்னிடம் டோய் வீட்டிலேயே சூப்பர் பிகர் இருக்கு ம்ம் நடத்து. 

டேய் இந்த இடம் மொத்தம் 60 ஏக்கர் நான் ஏதாவது தப்பி தவரி ஒரு சின்ன தப்பு செஞ்சாலும்  வெட்டி ஏதாவது ஒரு தென்னைக்கு உரமா போட்டுடுவாங்க 
சிறிது நேரம் பேசியபின் அவர்கள் கிளம்பினர்
அண்ணி என்னை அழைத்து அவர்கள் ஜாதி என்ன? ஏன் அவர்களை  இங்கு வரசொன்னாய்? 

அண்ணி அவுங்கள நான் கூப்பிடல இவ்வளவு மார்டனா இருக்கீங்க இப்பையும் சாதி கேடக்கரீங்க

நான் பாக்கமாட்டேன் இந்த வீட்டுல பாக்கி எல்லரும் ரொம்ப தீவிரமா சாதிய பாப்பாங்க ஜக்கிறதை. 

சரி அண்ணி இனி எச்சரிக்கையா இருக்கேன். 

என்மேல கோபப்படாத இந்த வீட்டுல எல்லோரும் நாகரிகமான ஆதிவாசிங்க அதுக்கு தான் சொன்னேன். 
டேய் இன்னைக்கு சும்மா தான இருக்க  எனக்கு வேண்டி ஒரு இடம் வரை போயிட்டு வர முடியுமா. 

அண்ணி என்ன பெரிய வார்த்தை எல்லாம் வருது யாருக்கு செய்யலைனாலும் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன். 

ஏன்? 

இந்த வீட்டிலே எனது பெஸ்ட் பிரண்டு நீங்கதானே அண்ணி. நீங்க எப்படி என்கிட்ட உண்மையா பழகுரீங்க நீங்க சொல்லி செய்யாம இருப்பேனா 
சொல்லுங்க எங்க போகனும் என்ன செய்யனும் உங்க பாய் பிரண்டு வீட்டுக்கா? 

டேய் நீ ரொம்ப பேசர. இந்த கம்பெனிக்கு பொய் ஓனர பாத்து இந்த பட்டுப்புடவை காரனோட விசிடிங் கார்ட கொடுத்துட்டு வா. அவங்க பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம். வீட்டிலும் கம்பெனியிலும் டெலிபோன் அவுட்ஆப்ஆடர். அதனால் நேர்ல பாத்து கொடு இந்தா. 

விசிடிங்கார்டை பக்கெட்டில் வைத்து அண்ணி சொன்ன கம்பெனிக்கு எனது வண்டியில் பறந்தேன்

அந்த கம்பெனிக்கு உள்ளே நுழைந்த நான் ரிசப்ஷனில் நான் யார் என்றும் முதல்ளாளியை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். ரிசப்ஷனில் இருந்த தேவதை ஆம் அழகில் அவள் ஒரு தேவதையே. 10 நிமிடம் உட்கார சொன்னாள். 

சரி என்று நான் உட்கார்ந்தேன் எனது கண்கள் அவளையே சுற்றி சுற்றி வந்தது. அவள் பேசும் ஸ்டைலில் இருந்து அவள் மலையாளி என புரிந்துக் கொண்டேன் அப்பா என்ன அழகு. 
முதலாளி வந்ததும் என்னைப் பார்த்து ஷியாம் உள்ளேவா என்றார். 
அவரை ஏற்கனவே எனக்கு தெரியும். அவரும் எங்களது பைனான்ஸ் கஸ்டமரே. விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்தேன். சிறிது நேரம் பேசியபின் புறப்பட்டேன். 

ஷியாம் உங்க பைனான்ஸ் கம்பெனிக்கு நான் கொடுக்க வேண்டிய தொகையில் வித்தியாசம் உள்ளது வெளியில் ரிசப்ஷனில்  நான் கொடுத்த பணத்துக்காண நோட்டு உள்ளது. அதை கொஞ்சம் பாத்துட்டு போ. 

சரிசார் நான் பாத்துக்கிரேன்

இன்டர்காமில் ரிசப்ஷனை அழைத்து என்னிடம் அந்த நோட்டை கொடுக்க சொன்னார். 
நான் மீண்டும் அந்த தேவதையை மிக அருகில் சென்று பார்த்தேன். அவள் நோட்டை என் கையில் கொடுக்கும் போது நான் கேட்டேன் உன் பெயர் என்ன  எனது அழகு தேவதை சொன்னது

                       வீனா

பார்த்ததும் காதல் என்பார்கள் அதை நான் இது வரை நம்பியதில்லை இன்று நம்புகிறேன் ஆம் அடைந்தால்   வினா....

Super Bro
Like Reply


Messages In This Thread
RE: வாழ்க்கை இறுதி வரை - by willy - 31-05-2022, 09:30 AM



Users browsing this thread: 1 Guest(s)