காம கதைகள் - என்னுடைய பார்வையில்
#2
நீங்கள் சொல்வது உண்மை தான், ஒரு கதை பாத்திரத்தை மிகையுடன் ஏற்றியோ தாழ்த்தியே இருப்பதை படிக்கும் போது ஒருவித சலிப்பு ஏற்படுவது உண்மை தான் அதற்காக படைக்கும் ஆசிரியர்களை குறை சொல்வது ஏற்புடையதாக இருக்காது இங்கு புதுவிதமான கதைகள் வருவதே அரிது, அப்படி இருக்கையில் கதைகளில் இருக்கும் குறைகளை கடந்து செல்வதே நன்று

கணவனை விட்டு வேறு ஒருவருடன் கள்ள உறவு கொள்ளும் கதைகளில் கணவனை ஒன்றுக்கும் உதவாத ஆண் என்று அவமானப்படுத்துவதை போன்று எழுதி இருப்பதை படிக்கவில்லை என்று நினைக்கிறன்.

காம கதை என்று வரும் போது அவரவர் வயது அனுபவத்தை பொறுத்து பாத்திரங்களின் சித்தரிப்பு இருக்கும் என்பது என் கருத்து, அவர்களின் அனுபவம் பெறுக அவர்களின் படைப்பு திறமையும் பெருகும்
Like Reply


Messages In This Thread
RE: காம கதைகள் - என்னுடைய பார்வையில் - by rojaraja - 30-05-2022, 01:52 PM



Users browsing this thread: 1 Guest(s)