30-05-2022, 01:53 AM
நண்பர்களே, நானும் தொடர்ந்து பதிவிட்டுகிட்டுதான் இருக்கேன். ஆனா யாரும் ரெஸ்பான்ஸோ கமென்டோ லைக்கோ பண்ணமாட்டேங்குறீங்க. என்னதான் தொடர்ந்து பதிவிடணும்ன்னு இருந்தாலும், ரெஸ்பாண்சே இல்லாத்தால வெட்டியா பதிவிடுகிறேனோன்னு சந்தேகம் வருது. நல்லா இருந்தா நல்ல இருக்குன்னு சொல்லுங்க. இல்லன்னா நல்லா இல்லன்னாவது சொல்லுங்க.