Fantasy உடன்பிறப்பின் திருமணத்திற்காக 3 சண்டிராணிகளை மணந்தேன்
#15
தொடர்ச்சி ....


அவ பேரு அஞ்சலி பார்க்க துரு துருனு அஞ்சலி பாப்பா போல செம கியுட்டா இருப்பா அவள பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனா அவள நான் பார்த்த காரணம் வேற அவளோட அண்ணன என்னோட கடைக்குட்டி தங்கை அதுல்யா லவ் பண்றாலாம் அதுவும் ஒன்ஷைடா அதனால அவளோட காதல் நிறைவேற நான் அவ காதலனோட தங்கச்சிய லவ் பண்ணுமாம் இத என்கிட்ட ரிக்குவஸ்டா சொல்லல ஆர்டரா தான் சொன்னா ஏன்னா இந்த அரண்மனை மற்றும் சொத்து மொத்தமும் அவளுங்க கண்டரோல்ல தான் இருக்குது இவளுங்க எவ பேச்ச நான் மீறினாலும் நான் கைமாதான் காரணம் எங்க தாத்தா எங்க குடும்பத்தோட எடுத்த முடிவு அப்படி நான் மேஜரான உடனே அவங்க கண்டரோல்ல இருந்து போய்டுவன்னு அவங்களோ செல்லமான இவளுங்க மூனு பேருக்கும் மட்டும் அதிகாரம் இருந்தா பெண்களுக்கு பாதுகாப்புனு இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்தாங்க என்னோட கல்யாணம் முடிஞ்சதும் எனக்கு எனக்கு சொத்து சுகத்துல பங்கு கொடுக்கலாம்னு நினைச்சாங்க ஆனா என்னோட விதி எனக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சிய கொடுத்துடுச்சு...

ஒரு விழாவிற்க்கு குடும்பத்தோட போன எங்க குடும்பத்து பெரியவங்க கோர விபத்துல கைலாய பதவிய அடைஞ்சிட்டாங்க ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என்னோட தலையெத்தே மாரி போச்சு அந்த விபத்தால.. நான் அவங்கள தங்கச்சிங்களா நினைச்சாலும் அவளுங்களுக்கு நான் அண்ணன்ற முறையில இருக்குற வேலைக்காரன் தான்..

அவ சொன்னபடி அவள பார்த்த எனக்கு என்னோட முதல் பார்வைலயே பிடிச்சு போச்சு அதுவும் அவ நண்பிகளோட அவ அடிக்கிற லூட்டியும் கலாட்டாவும் எனக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு..

அன்னைல இருந்து அவல பாலோ பண்ணி எத்தனையோ தில்லாலங்கடி வேலை பாத்து காலுல விழாத குறையா என்னோட காதல ஏத்துக்க வச்சுட்டு ..

அவமனசுல இடம் புடுச்சு எங்களோட திருமனத்திற்க்கு அவ அண்ணன என்னோட தங்கைகல பார்த்து பேச சொல்லி இருக்கேன். அவனும் எப்படியோ ஓகே சொல்லிட்டானாம் நாளைக்கு அவளுங்கள பார்க்க வருவான் ..

என்ன பூகம்பம் வெடிக்க போகுதோ தெரியல இதுல இவளுங்க ஏதோ மாஸ்டர் பிளான் போட்டு இருப்பாளுங்கனு எனக்கு ஒரு டௌப்ட் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு .. இனி என்னோட சின்ன தங்கச்சி ஆதுல்யா சொல்லுவா அவ காதல பத்தி


தொடரும் ...
[+] 1 user Likes Csk 007's post
Like Reply


Messages In This Thread
RE: உடன்பிறப்பின் திருமணத்திற்காக 3 சண்டிராணிகளை மணந்தேன் - by Csk 007 - 30-05-2022, 01:25 AM



Users browsing this thread: 2 Guest(s)