Fantasy உடன்பிறப்பின் திருமணத்திற்காக 3 சண்டிராணிகளை மணந்தேன்
#14
தொடர்ச்சி...

இனி ராஜசேகரன் குடும்பத்த பத்தி அவனே சொல்லுவான்.

நான் ராஜசேகர் என்னை எல்லாரும் ராஆஜ் ராஜானு கூப்பிடுவாங்க.

எங்க குடும்பத்துத்துல நாங்க கடைசி தர வாரிசுங்க ஏன் வாரிசுங்கனு சொல்றேன்னா எனக்கு இரண்டு கூட பொறந்த தங்கச்சியும் ஒரு சித்தப்பாவோட பொண்ணு என்னவிட சின்னவ அது மட்டுமில்ல எங்க குடும்பத்துல கடைக்குட்டியும் அவதான் படு சுட்டி அவ வம்பு வளக்காத இடமே இல்ல தீபஜோதி....


என்னோட முத தங்கச்சி பேரு அனுஷ்கா அவதான் எங்க தொழிலேல்லாம் கவணிக்கிறா அவள பார்த்தா எங்க பிஸினஸ் சர்க்கில்ல எல்லாருக்கும் அவ்ளோ பயம் எல்லாரோட விக்கனஸையும் தன்னோட விரல் நுனியில் வச்சிருப்பா பார்க்க பாகுபலி அனுஷ்கா போலவே இருப்பா ... இரண்டவது தங்கை பிரியா அவ டாக்டரா இருக்கா இவ பெண்களுக்கான பெஷலிஸ்ட் டாக்டர் என்ன காரணம்னு தெரியல இவலுக்கு ஆம்பளைங்கள பார்த்தாவே பிடிக்காது அதே போல இவள பார்த்தாலே ஆண்கள் பத்தடி தள்ளிதான் நிப்பாங்க ஏன்னு தெரியல ஏன்னா எனக்கு அவள நெருங்கி பேசவே ரொம்ப பயம் அவகிட்ட மட்டுமில்ல எனக்கு என்னோட தங்கைகள் யாரோடவும் நெருங்கி பேச பயம் காரணம் நான் சின்னவயசுல இருந்து வசதியான பள்ளியில அங்கயே தங்கி படிச்சதால இவங்க கூட என்னால ஒட்டுதலா இருக்க முடியல..


இப்ப என்னைய பத்தி அறிமுக படுத்திகிறேன் எனக்கு 28 வயது நல்லா சிகப்பா என்னை பார்க்கிற பொண்ணுங்களுக்கு அதுவும் இந்த கால பொண்களுக்கு கற்பனையில வர்ற ஹீரோ மாதிரி இருப்பேன் ஹி ..ஹி ...ஹி உண்மைதாங்க ஆனா எனக்கு யாரையும் கதலிக்குற என்னம் வறல அவல பார்குற வரைக்கும்..

தொடரும்.
[+] 1 user Likes Csk 007's post
Like Reply


Messages In This Thread
RE: உடன்பிறப்பின் திருமணத்திற்காக 3 சண்டிராணிகளை மணந்தேன் - by Csk 007 - 30-05-2022, 12:48 AM



Users browsing this thread: 3 Guest(s)