29-05-2022, 03:00 AM
தொடர்ச்சி...
அவனை பார்த்தவாறு பேச தொடங்கிய அகல்யா இப்போ நம்ம இல்லத்துல இருந்த மாதவன் அண்ணா தெரியும் இல்லையா அவருகிட்டதான் நாம மேரேஜ் பணுணுறத பத்தி உதவி கேட்ட நம்ம நிர்பந்தத்த கேட்டவுடனே அண்ணா நமக்கு உதவ ஓகே சொல்லிட்டாங்க அவங்க ஒய்ப் கமலிக்கும் இந்த விசயத்துல நமக்கு உதவ சம்மதம் அதனால நாம இப்போ கிளம்பி 20கி.மீ தொலைவுல இருக்குற விநாயகர் கோவிலுக்கு போனா அவங்க அங்க எல்லா ஏற்பாடும் செய்து வச்சசிருப்பாங்க ஐயர்கிட்ட ஏற்கனவே சொல்லி வச்சிட்டாங்களாம் அங்க போயி சிம்பிளா கல்யாணம் பண்ணிகிட்டு நல்லா போட்டோ எடுத்துகிட்டு அங்கிருந்து கிளம்பி அண்ணா வீடுல நைட் தங்கிட்டு நாளைக்கு நம்ம வீட்டுக்கு போவோம் என்றவள் சொன்னபடியே அடுத்த மூன்று மணி நேரத்திற்க்கு பிறகு அவள் ஆதவனின் மாங்கல்யத்தை சுமந்து ஆதவனின் திருமதியானாள் ஆனால் ஆதவனுக்கு இந்த திருமதியால் வெகுமதி ஏதும் கிடைக்குமா ?
திருமணம் முடிந்து கோவிளை சுற்றிவந்து போட்டுகிராபரை வைத்து சில புகைபடங்கள் எடுத்து அந்த திருமணத்திற்க்கு வந்தவரகள் மணமக்கள் மாவன் அவன் மனைவி கமலி போட்டோகிராப்பர் ஐயர் இந்த ஆறு பேர் மட்டுமே.
ஐயர் ஆதவன் கையில் ஒரு மாலையை கொடுத்து அகல்யாவின் கழுத்தில் போட சொல்ல அகல்யாவோ தலை குனிந்து அந்த மாலையை ஏற்றுக்கொண்டாள் அதே போல் அகல்யா ஆதவனுக்கு மாலையிட அவனும் அவ்வாரே செய்தான்.
இருவரும் கழுத்தில் மாலையுடன் அந்த கற்பக விநாயகரை சுற்றிவர அகல்யாவின் பிஞ்சு விரல்கள் ஆவவனின் கரங்களுக்குன் இருக பற்றப்பட்டிருந்தன. கோவிலை சுற்றிவந்தவர்கள் கற்பக விநாயகரை கண்கள் பணிய வணங்ஙகினர்
ஆதவனோ நாங்க எப்பவும் பிரியாம இதே போல அன்போட எப்பவும் இருக்கனும்னு வேண்ட
அகல்ய்வோ இவன் என்னோட கதல சீக்கிரம் புரிஞ்சிகிட்டு என்னோட உயிர் காதல் கணவனா என்னோடவே இருக்கனும் என வேண்டிக்கொண்டாள்..
அகல்யாவின் வேண்டுதல் நிறைவேறுமா ?
அடுத்த பகுதி 6ந் தேதி
தொடரும் ....