29-05-2022, 02:35 AM
தொடர்ச்சி...
பூங்காவிற்கு சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் ஆதவனை அருகில் அமர சொன்னவள் அவன் முகம் பார்த்து அடுத்து என்ன படிக்களாம்னு இருக்க ஆதவ் ஏதாச்சும் பிளான் இருக்கா?
ஆதவன்.. இருக்கு அகல்யா எனக்கு எம பி ஏ படிக்கணும் வருங்காலத்துல ஒரு பெரிய கம்பனிய நிர்வகிக்கணும் பெரிய தொழிற்சாலைக்கு முதலாளியாகனும் உன்ன நல்லா பார்த்துக்கனும் என்று கண்களில் கனவுகள் மின்னிட கூறியவனை கண்டவள் அவனை தன் தோளில் சாய்த்து கொண்டவள் அவன் முதுகில் தட்டி கொடுத்து கண்டிப்பா நீ சாதிச்சு காட்டுவ ஆதவ் எனக்கு நம்பிக்கை இருக்கு என்றவள்.
ஒரு சிறு யோசனையுடன் அது எல்லாத்துக்கும் முன்ன இப்போ நமக்கு ஒரு பரிச்சை இருக்கு ஆதவா அத நாம இப்ப எப்டி சமாளிக்கிறது என்பது தான் என்க்கு யோசனையா இருக்கு . விஷயம் என்னனு சொல்லு அகல் அத எப்டி சமாளிக்கலாம்னு நாம ரெண்டு பேரும் முடிவு பண்ணுவோம் என்றான் ஆதவன்.
சரி நான் சொல்றத முழுசா கேட்டுட்டு உனக்கு என்ன தோனுதோ சொல்லு ஆதவ் கோவப்படகூடாது சரியா நாம ஒன்னா இருக்குறதுக்காக நான் எடுத்த முடிவா இத நீ புரிஞ்சிகணும்.
சரியா எக்காரணம் கொண்டும் என்னை நீ தப்பா நினைக்க கூடாது என்றவள் மேலும் தொடர்ந்தாள் ஆதவா இப்போ நான் நமக்காக வாடகைக்கு வீடு பார்த்து இருக்கேன் அந்த வீடு வாடகை கம்மி சுற்றியும் நிறைய வீடுகள் இருக்கு அறையும் நாம ரெண்ஞு பேருக்கும் பொறுந்துற மாதிரி இருக்கு என்னோட வேலை செய்யும் இடத்துக்கும் உன்னோட காலேஜ்கும் நடுவுல வருர மாதிரி இருக்கு ஆனால் அதுல ஒரு சிக்கல் அந்த வீட்டு ஓனர் மேரேஜ் ஆன கப்பிள்க்கு தான் வீடு வாடகைக்கு விடுவோம்னு சொல்லிட்டாங்க அந்த ஒரு இடத்த தவிர நமக்கு செட் ஆகுற மாதிரி இடம் அமையல டா அதனால நான் ஒரு பொய் சொல்லிட்டேன் என்று அவன் முகம் பார்க்க அவனும் அவளு முகத்தைதான் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தான்.
சிறிது நேர அமைதிக்கு பின் அவள் மீண்டும் தொடர்ந்தால் நான் அவங்க கிட்ட நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண போறோம் பண்ணின உடனே குடுத்தனம் வந்துடுவோம்னு சொல்லிட்டேன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் உங்கிட்ட சொல்லி நீ மறுத்துட்டா என்ன பண்றதுன்னு தெரியல அதுமட்டுமில்லாம உன்கூடவே இருக்க எனக்கு வேற வழி தெரியல ஆதவ் மெல்ல குலுங்கி அழுக ஆரம்பித்தால் அவளை அதிர்ச்சியுடன் பாத்தவன் அவள் கடைசியில் கூறிய வார்த்தையில் மெல்ல அதிர்ச்சியில் இருந்து மீண்டவன் அவள் கண்ணீரை துடைத்தவன்..
அகல் வேற வழியில்லயா எனக்கு இத எப்டி சொல்றதுன்னு தெரியல நீ இப்படி ஒரு அதிர்ச்சி தருற விஷயத்த சொல்லாம கொல்லாம போட்டு ஒடைப்பனு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பட் என்னால உன்ன விட்டு எப்பவும் இருக்க முடியாது அது மட்டும் உண்மை . உன்னோட இருக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். ஏன்னா எனக்கு அம்மா அப்பா அக்கா பிரண்டு எல்லாம் நீதான் நீ மட்டும் தான் அதனால உன்னோட பிளான் என்னனு சொல்லு சரிவருமானு பார்க்கலாம் என்றவன் அவள் பேசபோவதை கவணிக்கலானான்.