Adultery என்னைப்போல் ஒருவன்
#43
தொடர்ச்சி...


இனி ஹீரோ பற்றி..


நம் நாயகன் அசோக் நல்ல கட்டுடல் கொண்ட காலை சுமார் ஆறடிக்கு மேலான உயரம் மாநிறத்திற்க்கு சற்று கூடுதல் நிறம் தொப்பை அற்ற சிக்ஸ் பேக் உடற்கட்டு இன்சினியர் படித்து அதற்க்கு தகுந்த வேலையில்லாமல் மார்க்கெட்டிங் எக்ஸிகூட்டிவாக வேலை ஏதோ கடமைக்காக செய்து வருகிறான் காமத்தில் நாட்டம் அதிகம் கொண்டவன்.


சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த அசோக் தன் தாய்மாமாவின் அன்பினாலும் தயவினால் மட்டுமே தன் கல்லூரி படிப்பை முடிக்க முடிந்தது .

மாமாவின் பெயர் மாயாண்டி அவர் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலமதில் விவசாயம் செய்து ஓரளவிற்க்கு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வருபவர். அவர் மனைவி அகிலம் எனும் அகிலாண்டம் இவளுக்கு அசோகை மாயாண்டி வளர்பதில் துளியும் உடன்பாடு இல்லை இருந்தும் ஏன் பொருத்துப்போனாள் என்றாள் அவன் பெற்றோரின் சில ஏக்கர் நிலமும் அதில் அவள் கணவர் விவசாயம் பார்த்து அந்த வருமானத்தில் மட்டுமே அசோக்கை படிக்க வைத்தார்.

மேலும் மாயாண்டி தம்பதியர்களுக்கு ஒரே ஒரு செல்ல மகள் அசோக்கைவிட ஐந்து வயது சிறியவள் அவளை இவனுக்கு கல்யாணம் செய்து வைத்து சொந்தம் பிறியாமல் இருக்க மாயாண்டி நினைத்தார் என்றால் அகிலமோ அந்த சொத்து தங்கள் சொத்து பிரியாமல் இருக்கும் அன்று கண்க்கு போட்டாள்.

மாயாண்டியின் மகள் பெயர் ஆர்த்தி அடக்கமான குடும்ப பாங்கான அழகி சுமார் ஐந்தரை அடிக்கு அதிமான உயரம் சிவந்த நிறம் வில்போன்ற புருவம் குண்டு கண்கள் கன்னத்து குழி சிரித்தமுகமாக இருக்கும் மாக்லட்சுமியே அவள் கிராமத்து மண்வாசனை மாறாத அழிகிய தேவதை தாயை போலில்லாமல் தந்தையை போல் தன் அத்தை மகனான அசோக்கினை உயிராக நேசிக்கும் இருபது வயதான ஓர் வண்ணத்துப்பூச்சியவள் சாயலில் தான்யா ரவிச்சந்திரனை போல் இருப்பாள்.

ஆர்த்தியை அசோக் திருமணம் செய்து இரண்டாண்டுகள் ஆகிறது ஆனால் இந்த திருமணம் எப்படி நடந்தது என்றால் அதற்க்கு நாம் இராண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்...

இரண்டாண்டுகளுக்கு முன்..


அசோக் கல்லூரி படிப்பினை முடித்து ஒன்றரை ஆண்டுளுக்கு மேல் தன்குறிய அதாவது தனது படிக்குறிய வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்து சோர்ந்து போன நேரம் அவனது மாமா மாயாண்டி அவனே தன்னுடன் விவசாயத்தை கவணிக்க சொல்ல அதை மறுத்தவன் ஓர் இயந்திர கம்பெனியில் மார்க்கேட்டிங் பணியில் சேர்ந்து அதை வேண்டா வெருப்பாவே என்றாலும் அனுசரித்து அந்த பிடிக்காத வேலையையும் மனதளவில் சகிக்க பழகிகொண்டான்.

அசோக் நல்ல படிப்பாளி மற்றும் திறமைசாலியே அவனுக்கு நிறைய கனவுகள் உண்டு மனதளவில் அவன் மிகவும் பக்குவ பட்டவனும் கூட தன்னுடைய படிப்பை முடித்தும் தொழில் துவங்க பணத்திற்காக தன் பொற்றோரின் நிலத்தை விற்க்கும் படி மாமா மாயாண்டியிடம் கூற இடைமறித்த அத்தை அகிலம் நிலத்தையெல்லாம் வித்துட்டு முறையான தொழில் அறிவில்லாம பணத்தை இழந்து நஷ்டபடவேணாம் அதனால எங்கையாச்சும் வேலைக்கு போ நாலு ஆட்கள பழகிக்க நாட்டுநடப்ப புரிஞ்சிக்கோ அப்பறம் நிலத்த பத்தி பேசலாம் அது மட்டுமில்ல உனக்கு ஒரு கால் கட்டு போட்டதும் தான் நிலத்தை உன்கிட்ட ஒப்படைக்கிறதுன்னு நானும் உன்னோட மாமாவும் முடிவு பண்ணிட்டோம் அதுப்படி நடக்க பாரு என்று சொல்லிவிட்டு விருட்டென சமயலறைக்குள் புகுந்து கொண்டாள் அவன் அத்தை.
Like Reply


Messages In This Thread
RE: என்னைப்போல் ஒருவன் - by Csk 007 - 29-05-2022, 12:36 AM



Users browsing this thread: 5 Guest(s)