23-05-2019, 02:17 AM
(22-05-2019, 11:56 PM)Vinobala Wrote: அப்படியா வெளிநாட்டில் இது சாத்தியமாக. இருக்கும். இங்கு.......பார்த்ததை பார்த்தேன் என்று தான் கூற முடியும். 10 ,15வருடங்களுக்கு முன் தங்கை முறை கொண்ட சித்தி ,சித்தப்பா பெண்களை காதலித்து திருமணம் முடிப்பது ஒரு பேஷன் போல் பல பேர் செய்தனர் தெரியுமா? இன்றும் அவர்கள் குழந்தையுடன் நன்றாக உள்ளனர் அந்த காலகட்டத்தில் அது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஆனால் கால போக்கில் மாறி விடும். தகாத உறவு கொண்டு இருப்பவர்களை யாரும் காட்டி கொடுக்க தயங்குவார்கள்
கேள்விப்பட்டேன் பார்த்தேன் என்று தான் சொல்கிறார்கள் யாரும் செய்ததாக சொல்லவில்லை
1.அம்மா,தங்கை,அக்காவுடன் ஒருவன் தகாத உறவு கொண்டதை பார்த்தவன் ஆதாரத்துடன் தான் சொல்ல முடியும். இல்லைஎனில் செருப்படிதான் மிஞ்சும்
2.தன் சாதியை மற்ற சாதியினர் இழிவாக நினைக்ககூடும் என்ற எண்ணம்
இன்றைய காலகட்டத்தில் அவனவன் சாம்பாத்தியம் பண்ணவே நேரம் போதவில்லை இதில் பார்த்ததை உலகிற்கு படம் பிடித்துக் காட்டுவது அவனுக்கு வீண்வேலை.