27-05-2022, 07:19 PM
பிரதம மந்திரியை விட்டுவைக்காமல் அவளையும் உள்ளே இழுத்து விட்டீர்கள். எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். ஏதாவது வில்லங்கம் வந்து விடப்போகிறது.
அனைவருக்கும் அறிமுகமான படங்களில் இருந்து காட்சிகளைத் தந்தால் கண்டு பிடிப்பதற்கு வசதியாக இருக்கும். சமீபத்தில் வெளிவந்திருக்கும் படங்களை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.