26-05-2022, 07:01 PM
(This post was last modified: 27-05-2022, 04:39 PM by Gunman19000. Edited 1 time in total. Edited 1 time in total.)
மறுநாள் வழக்கம்போல் காலையில் ஐடிஐ க்கு சென்றுவிட்டேன். அலுவலகத்தில் எனது நண்பர் என்னிடம் கேட்டார் என்ன சார் யோசிச்சு இருக்கீங்க நான் சொன்ன ஐடியாவை உங்க வைஃப் கிட்ட பேசினீங்களா என்று கேட்டார் அதற்கு இல்லைங்க சார் நேரம் கிடைக்கல இனிமேல் தான் பேசணும் என்று சொன்னேன் அதற்கு அவர் சீக்கிரமே அது ஒரு முடிவுக்கு வாங்க சார் நான் சொன்னது நிச்சயம் நடக்கும்.
திரும்பவும் அவரிடம் அது சம்பந்தமாக எனது சில சந்தேகங்களை கேட்டேன் அவர் பொறுமையாக பதில் சொன்னார் அதுமட்டுமில்லாமல் அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் நடந்தவற்றை சொன்னார்.
வகுப்புகள் முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றேன்.
கை கால் முகம் கழுவி ப்ரெஷ்ஷாகிவிட்டு கவிதாவையும் அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றேன் அங்கு கவிதா எனது பையனுக்கு ஸ்னாக்ஸ் ஊட்டிவிட்டு கொண்டிருந்தாள் அப்பொழுது மெதுவாக விஷயத்தை ஆரம்பிக்கலாம் என்று கவிதா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும் என்று சொன்னேன் அதற்கு என்ன விஷயம் சொல்லுங்க என்றாள்.
நமக்கு ரொம்ப நாளா குழந்தை உருவாகாமல் இருக்கிறதைப் பத்தி அத்தை இந்தமுறை வந்து இருந்தப்ப என்கிட்ட பேசி இருந்தாங்க உனக்கு ஏதும் குறை இருக்கிற மாதிரி தெரியல நம்ம நல்லா தான் எல்லாம் பண்றோம் அப்படி இருந்தும் குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு என்ன காரணம்னு தெரியல ஹாஸ்பிடல்ல யும் போய் பார்த்தாச்சு அதனால என்னோட பிரண்டு ஒரு நல்ல ஐடியா சொன்னாரு கவிதா செஞ்சு பாக்கலாமா என்று கேட்டேன்.
கவிதா அதிர்ச்சி எதுவும் காட்டாமல் இயல்பாக என்னை ஏறிட்டு பார்த்தாள் என்ன விஷயம் சொல்லுங்க செஞ்சு பார்க்கலாம் என்றாள் அதற்கு நம்ம ஊரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊரின் பெயரைச் சொல்லி அங்க ஒரு சாமியார் இருக்கிறாராம் அவர்கிட்ட போய் பார்த்துட்டு,சில சிறப்பு பூஜைகளும் பண்ணுவாராம் அதன் மூலமாக உடனே குழந்தை உருவாகி விடும் என்று என்னுடைய நண்பர் சொன்னார் அவருக்கு தெரிஞ்சவங்களுக்கு நிறைய பேருக்கு இது மாதிரி நடந்து வருவதாகவும் சொன்னார் என்று சொன்னேன் .
அதற்கு கவிதா சரிங்க உடனே பண்ணிடலாம் என்று என்னிடம் சொன்னாள் இல்லை கவி எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அவங்க சாமியார் என்று சொல்லிவிட்டு ஏதாவது மந்திர தந்திரம் பண்ணி நமக்கு ஏதாவது பிரச்சனை வந்துரும் போல இருக்கு என்று சொன்னேன். அதற்கு கவி என்ன பிரச்சனை வந்துரும்னு நீங்க பயப்படுறீங்க என்று கேட்டாள்.இல்ல அதிகமா காசு எதுவும் வாங்கி விடுவார்கள் என்று பயமா இருக்கு என்று சொன்னேன்.
உங்க பிரண்டு கிட்ட கேளுங்க என்று சொன்னாள். நானும் சரி என்று எனது நண்பருக்கு போன் செய்து எவ்வளவு அந்த சாமியார் கேட்பார் என்று கேட்டேன் அதற்கு அவர் 500 ரூபாய் தான் கேட்பார் சார் ஒன்னும் கவலைப்படாதீங்க என்று சொன்னார்.
கவியிடம் சொன்னதற்கு கம்மியா தான் செலவாகும் பரவாயில்லை ஒரு தடவை போயிட்டு பாத்துட்டு வந்து விடலாம் என்று சொன்னார்.