22-05-2019, 11:56 PM
(22-05-2019, 10:32 AM)shankar1507 Wrote: நான் பல தகாத உறவினை கேள்வி பட்டு அவர்களை பார்த்தும் இருக்கிறேன். அவர்களின் உறவினை புதிதாக கேள்விபடும் போது பரபரப்பாக பேசப்படும் ஆனால் காலபோக்கில் அது சாதாரணமாகி மறைந்துவிடும் அவர்களும் அதே வாழ்க்கையில் சந்தோசமாக உள்ளனர்.சிலர் குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர்
அப்படியா வெளிநாட்டில் இது சாத்தியமாக. இருக்கும். இங்கு.......
கேள்விப்பட்டேன் பார்த்தேன் என்று தான் சொல்கிறார்கள் யாரும் செய்ததாக சொல்லவில்லை