24-05-2022, 11:26 AM
விளம்பரப் படம் தயாரிப்பில் இருக்கும் சிரமங்களை விலாவாரியாக எழுதி அனைவருக்கும் தெரியப் படுத்தி விட்டீர்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரது பார்வையும் காயத்ரியின் அழகின் மீது இருக்கிறது. லிட்டின் ஜான் அவளை அடைந்தே தீருவது என்ற முடிவோடு இருக்கிறான். காயத்ரி கேரவனுக்குள் வசமாக சிக்கிக் கொண்டாள். இளம் சிறுத்தையிடம் சிக்கிக்கொண்ட தாய்மான் எப்படி தப்பிக்கப் போகிறது?