24-05-2022, 09:59 AM
(24-05-2022, 09:16 AM)Ananthakumar Wrote: எனக்கும் சீக்கிரமாக அப்டேட் தரவேண்டுமென்று ஆசை தான் நண்பா.
பல்வேறு வேலைகளுக்கு இடையே கதையை எழுதினாலும் அதற்கு சரியான கமெண்ட்ஸ் வராததால் தொடர்ந்து எழுத மனது ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.
கதையை எழுதி கொண்டுதான் இருக்கிறேன் நண்பா.கூடிய விரைவில் எழுதிமுடித்ததும் பதிவிட முயற்சி செய்கிறேன்
Updatekuga காத்திருக்கிறேன் நண்பா