நான் காமப்பித்தன்.
#1
வணக்கம் நண்பர்களே ..

நான் உங்கள் காமப்பித்தன்.. அண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு கதையின் ( உண்மையான) ஆசிரியர்.. 


அனைவரும் நலமா.. நான் xossip தளத்தில் அண்ணி கதையை எழுத ஆரம்பித்த பொழுது நல்ல வரவேற்பை பெற்றது.. எந்த காட்சியிலும் கதாபாத்திரம் மாறிவிடாத படி ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எழுதியிருந்தேன்..


100 பக்கங்களை தாண்டி வெற்க்றிகரமாக கதை சென்று கொண்டிருந்த சமயத்தில் அந்த தளம் திடீரென முடங்கியது..  அதுவே எனக்கு கதையை தொடரும் ஆர்வத்தை பாதி குறைத்து விட்டது..

அதன் பிறகு இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டது தெரிந்து இங்கு தொடர ஆரம்பித்தேன்.. ஆனால் பழைய நண்பர்களுக்கு இந்த தளம் தெரியாதனால் இங்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில் என்னுடைய சொந்த வேலை காரணமாக கதையை எழுதாமல் இடைவெளி விட்டிருந்தேன்.. திரும்ப வந்து பார்க்கும்‌ பொழுது வேறு யாரோ கதையை வேறுவிதமாக எழுத ஆரம்பித்திருந்தார்..


ஒருவர் விட்டுச் சென்ற கதையை மற்றொருவர் தொடர்வது தவறு இல்லை.. ஆனால் அந்த கதையை ஆசிரியர் எழுதிய பாணியிலேயே தொடர்ந்து எழுதுவதாக இருந்தால் எழுதலாம்..‌


நான் திரும்ப அந்த கதையை பார்க்கும் போது நான் உருவாக்கிய பூர்ணிமாவும் அஸ்வினும் அதில் தெரியவில்லை.. இதற்காக நான் அவர்களை குறை சொல்லவில்லை.. ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு விதமாக‌ இருக்கும்..  அதன் பின்பு அந்த கதையை எனக்கு தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் முழுமையாக‌ போய்விட்டது..


இப்பொழுதும் சிலர் கமெண்ட்டுகளில் என்னுடைய கதையை பற்றி பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.. பூர்ணிமாவை உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்.. 



இப்பொழுது பூர்ணிமாவுக்கு நிகரான ஒரு கலைச் செல்வியை உங்களுக்கு அறிமுகப் படுத்தலாம் என்று இருக்கிறேன்..‌ 


உங்கள் கருத்துக்களை பதிவிடுவதைப் பொறுத்து விரைவில் தொடங்குகிறேன்..


காமப்பித்தன்..
All is well
[+] 2 users Like kamappithan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
நான் காமப்பித்தன். - by kamappithan - 23-05-2022, 04:15 PM



Users browsing this thread: 1 Guest(s)