22-05-2022, 12:39 AM
(This post was last modified: 22-05-2022, 12:43 AM by Csk 007. Edited 1 time in total. Edited 1 time in total.)
தொடர்ச்சி..
விடுதியிலிருந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்த அகல்யாவுக்கு விடுதி வாசம் விரைவில் பழகி போயிற்று அவள் சேர்ந்தது டைபிஸ்ட் வேலை அதை அவளுக்கு மட்டுமல்ல அங்கு வளர்ந்த அனைத்து பிள்ளைகளுக்கு கட்டாயமாக பயிற்றுவிக்க பட்டது அது அவர்கள் இல்லத்திலிருந்து வெளியேறியதும் அவர்களுக்கு ஊன்கோலாக இருக்கும் என்பதே உண்மையும் கூட. அகல்யாவின் மேற்கல்விக்கு ஏற்கனவே தொலைதுர கல்வி பயில இல்லத்தால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
இல்லத்தில் ஆதவன் அகல்யா இல்லாமல் மனதளவில் மிகவும் சோர்ந்தே போனான். நாள்கள் அதன் வேகத்தில் பயனிக்க ஆதவனும் மெல்ல தெளிந்தான். காரணம் அவன் அகல்யாவுடன் போய் சேரும் நாட்களுக்காக காத்திருக்கலானான்.
ஆதவனின் 12ஆம் தேர்வு முடிவும் வந்தது அவன் நல்ல மதிப்பெண்களுடனே தேர்ச்சி பெற்றான் அவனும் இல்லத்திலிருந்து வெளியேறிடும் நாளும் வந்தது அதில் அவனுக்கு எள்ளளவும் கவலை இல்லை இனி அவன் அகல்யாவுடன் இருக்கலாம் அவன் தனிமைக்கும் முடிவு வருமென்ற மகிழ்வோடே இல்லத்தில் இருந்து விடை பெற்று அகல்யாவின் முகவரிக்கு சென்றான் .
இல்லத்தில் இருந்து சென்ற அகல்யா முடிந்தவரை வாரம் ஞாயிறு அன்று இல்லத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தால். வரும் பொழுதெல்லாம் ஆதவனுடன் அதிக நேரம் செலவழித்தால். அவளின் இந்த நடவடிக்கையே ஆதவனை தன் படிப்பில் கவனத்தை செலுத்த வைத்தது. சென்றமுறை அகல்யா அன்பு இல்லத்திற்க்கு வந்த போது இன்னும் கொஞ்ச நாளுல நீ இல்லத்திலிருந்து வந்ததும் உன்னோட படிப்பு செலவை நான் ஏத்துகிறதா இல்லத்துல சொல்லிட்டேன் அவங்களும் அதுக்கு ஓகே சொல்லிட்டாங்க இனி நீயும் நானும் ஒன்னாதான் இருக்க போறோம் ஆதவா என்று சொல்லி இல்லத்திலிருந்து கிளம்பினால் அகல்யா.
ஆனால் அகல்யா தங்கி இருப்பதோ பெண்கள் விடுதி அதனால் வாடகைக்கு வீடு தேடினால் ஆனால் இவர்கள் தங்க வீடு கடைத்தது அதுவும் திருமணம் ஆன ஜோடிக்கு மட்டுமே தனி நபர்களுக்கு இல்லை என்ற நிபந்தனைவுடன் காரணம் திருமணமாகாதவர்களால் தங்களுக்கு எதேனும் பிரச்சினை வரலாம் மேலும் அந்த வாடகை வீட்டின் அறையோ சிறிய அளவிலான கிச்சன் ஹால் மற்றும் சின்ன படுக்கையறை கொண்டவைகளாகவும் குறைந்த வாடகையிலும் இவளின் வருமானத்திற்கு தகுந்தார் போலிருந்தால். அந்த வீட்டை விட மனதில்லாமல் தனக்கு விரைவில் திருமணம் என்றும் ஆதவன் தன் வருங்கால கணவன் பெயர் என்றும் கூறி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு விரைவில் குடியேறுவதாக ஹவுஸ் ஓனரிடம் கூறினாள் அகல்யா. ஆனால் இந்த விவரம் எதுவும் ஆதவன் அறிந்திருக்கவில்லை. அகல்யா ஆதவன் தம்பியாக நினைக்கவில்லை அதற்கு மேல் அவனை தன் உறவாகவோ அல்லது நண்பனாகவோ என்னாமல் தன் வாழ்க்கையாகவே நினைத்தால் காரணம். ஆதவனின் தோற்றம் பதினெட்டு வயதான ஆதவன் ஆண்மை திடத்துடனும் தடித்த மீசையுடன் இருந்த அவனை காண சென்றவள் அவன் வெற்று மார்புடன் படுக்கையில் உறங்கிபடி இருக்க கண்டவள் அவன் தடித்த மீசையும் சிவந்த தடத்த உதடுகளை கண்டு அவன் பால் நேசம் லேசாய் பூத்திட பெற்றாள். அது நாளுக்கு நாள் வளர்ந்து இவன் பால் காதலாய் உள்ளது இவளுள்ளே. ஆதவன் அகல்யாவின் அன்பு காதலன் அவ்வளவே தன் காதலை ஆதவனுக்கு உணர்த்துவாளா?
ஆதவன் அகல்யாவின் காதலை உணர்வானா ?
ஆதவன் அகல்யாவின் இந்த பொய்யை மெய்யாக்குவானா இல்லை இவளை மறுத்து பிரிவானா..
தொடரும்..