23-05-2019, 12:28 AM
மதிய உணவு இடைவேளை.. !! வீட்டுக்கு சென்றவள் தன் வீட்டுக்கு போகாமல் நேராக பாட்டி வீட்டுக்குத்தான் போனாள் கோமளா. திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தபடி ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான் நிருதி.
"வந்துட்டியா?"
"நீ வீட்லதான் இருக்கியா?"
"பின்ன காட்லயா இருப்பாங்க"
"ம்ம்.. இந்தா" கையில் இருந்த காசை நீட்டினாள் "இருபது ரூபா செலவு பண்ணிட்டேன்"
"பரவால அதையும் நீயே வெச்சிக்க"
"அப்ப இத நீயே வெய். நாளுக்கு கேப்பேன் அப்ப குடு. என்கிட்ட இருந்தா இன்னிக்கே இதுவும் காலியாகிரும்" என்று அவளே அவன் சட்டைப் பாக்கெட்டில் திணித்தாள். பின் "இரு.. சோறு போட்டுட்டு வரேன்"
"ம்ம்"
"உனக்கும் போடறதா?"
"வேண்டாம். நீ சாப்பிட்டு போ"
தன் வீட்டுக்கு போனாள் கோமளா. நிருதி எழுந்து பாத்ரூம் சென்றான். அவன் திரும்பி வந்தபோது தட்டில் உணவுடன் வந்தாள் கோமளா.
"காலைல சாப்பிட்டியா?" அவனை கேட்டாள்.
"ம்ம்" அவன் உட்கார்ந்தான்.
அவனை உரசிக் கொண்டு உட்கார்ந்தாள்.
"கெழவி எப்ப வந்துச்சு?"
"பத்து மணிக்கு "
"இப்ப? "
"வேலை இருக்குனு போயிருச்சு"
"என்ன வேலை?"
"கலெக்டர் வேலை"
"ஏ.. சொல்லு. உன்கிட்ட சொல்லிட்டுதான் போகும்? "
"வடக்கால காட்ல ஏதோ கொள்ளுச் செடி புடுங்கறாங்களாம்."
"நல்லதா போச்சு "
"ஏன்?"
"நான் மட்டும் இப்படி உன்கூட ஒட்டி உக்காந்துருக்கறத கெழவி பாத்தா.. நான் தொலஞ்சேன்" என்று சிரித்தபடி சாப்பிட்டாள்.
அவள் தோளில் கை போட்டான்.
"நல்லதுக்குதான திட்டுது"
"ஆனா நீ எனக்கு அத்த பையன்தான.. என்ன தப்பு?"
"அதான் தப்பு. சித்தி மகளா இருந்தா கண்டுக்க மாட்டாங்க"
"ஹூம்.."
"எதுக்கும் ஒரு லிமிட் இருக்கில்ல?"
"என்ன லிமிட்டு?" என்று அவன் பக்கம் சரிந்து அவன் தொடையில் தன் இடது கையை ஊன்றினாள்.
அவள் கன்னத்தை மூக்கால் உரசினான்.
"இப்ப ஏன்டி இப்படி கொழையுற?"
"ஏன்?"
"என் மூடே மாறுது"
"எப்படி மாறுது உன் மூடு?"
"மூடவுட் ஆகுது?"
"அப்படின்னா?"
"தெரியாதா?"
"ம்கூம். இதுக்கு முன்ன இப்படி யாருமே என்கிட்ட சொன்னதில்ல"
"நீ செமையா இருக்க.. உன்ன கிஸ்ஸடிக்கனும் போலருக்குனு அர்த்தம் "
"ஓஓ.. அதானா.." என்று சிரித்தாள்.
உணவை மென்று கொண்டிருந்த அவள் முகத்தை பிடித்து வாயை தன் பக்கம் திருப்பினான் நிருதி. இயல்பாக அவனைப் பார்த்தாள். அவளின் கருத்த உதட்டில் முத்தமிட்டான். அப்படியே இருந்தாள். மெதுவாக அவள் உதட்டை கவ்வினான். உணவு மணம் கலந்த அவளின் கரிப்புச் சுவை மிகுந்த இதழ்களை உறிஞ்சி சுவைத்தான். அவள் கண்கள் தானாக மூடின.. !!