16-05-2022, 07:35 PM
இந்த கதையை படிக்க ஆரம்பித்த போது கடனால் கை மாறிய குடும்பம் கதையும் கைமாறி போய் இருந்தது.. அதே போலவே போகும் என நினைத்தேன்.. ஆனால் உங்கள் எழுத்து அருமை. இருப்பினும் இது எந்த வகை கதை என புரியலவில்லை..
அதிகபட்சம் straight போல தெரியுது.. கதா பாத்திரங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது கொஞ்சம் போர் அடிக்குது...
ஒரு பழத்தை எத்தனை பேர் பங்கு போடுறது..
நீண்ட நெடுங்கதையாக எழுதுவிர் என்றால் உங்கள் ஆசை படி எழுதுங்கள்...
அருமையான கதை நன்றி வாழ்த்துக்கள்