15-05-2022, 11:20 AM
(15-05-2022, 10:49 AM)xossipy989 Wrote: good start, but short updates and long gaps will make any story less interesting, pls dont make that mistake, keep going and big
கதை படிக்கிறவங்களுக்கு அடுத்த அப்டேட் உடனே வரனும்னு ஆர்வம் இருக்கத் தான் செய்யும்.. அதுக்காக 24 மணி நேரமும் கதை எழுத முடியாது நண்பரே.. கதை எழுதுறவங்களுக்கு சொந்த வாழ்க்கைல நிறைய பிரச்சனைகள் இருக்கும்.. அதையெல்லாம் சமாளிச்சு தான் எழுதுறாங்க.. இதையெல்லாம் மிஸ்டேக்னு சொல்லி கதை எழுதுறவங்க ஆர்வத்தை குறைச்சுறாதீங்க.. பக்கம் பக்கமா கதை எழுதுனா கூட ஒரு வரியில் குட் ஸ்டோரி, நைஸ் ஸ்டோரி, சூப்பர் னு தான் கமெண்ட்ஸ் வருது..
❤️ காமம் கடல் போன்றது ❤️