20-05-2022, 09:38 AM
ஐடிஐ ல் ஒரு நண்பர் அறிமுகம் ஏற்கனவே தெரிந்தவர். எங்களுக்கு சில பொருட்களை சப்ளை செய்பவர். அவரிடம் ஒரு நாள் இது சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக அவர் யாரிடமும் அதிகம் பேசமாட்டார் ஆனால் என்னிடம் கொஞ்சம் நெருக்கமாக பேசுவார். குழந்தை சிகிச்சை சம்பந்தமாக நல்ல டாக்டர் இருந்தால் சொல்லவும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.அவர் என்ன காரணம் என்று கேட்டார் நான் விஷயத்தைச் சொன்னேன் முதல் குழந்தை உள்ளது ஆனால் இரண்டாவது பிரச்சினையாக இருக்கிறது என்று சொன்னேன்.
மேலும் சில நண்பர்கள் சிபாரிசின் படி சில டாக்டர்களிடம் சென்று பரிசோதனை செய்ததில் ஒரு குறையும் இல்லை என்று கூறி விட்டார்கள் என்றும் வருத்தத்துடன் சொன்னேன்.
இதை கேட்ட அந்த நண்பர் ஒரு விஷயத்தை செய்ய சொன்னார். அதுதான் எனக்கும் சரியான யோசனை என்று பட்டது.அதை செய்யலாம் என்று முடிவு செய்தேன்.
அந்த யோசனை.......