14-05-2022, 04:22 PM
எப்படி அப்டேட் போடுவாங்க நண்பா.. ஒழுங்கா போய்கிட்டு இருந்த கதையில நொட்டம் சொல்லி எழுதுறதை கெடுத்து விட்டாங்க.. அதையும் சிலர் சப்போர்ட் பண்றாங்க.. அப்புறம் எந்த நம்பிக்கைல திரும்ப கண்டினியூ பண்ணுவாங்க.. ஏனோ தானோனு கதை எழுதலாம இன்ட்ரஸ்டிங்கா போற கதைகள் ஒரு சில தான்.. அதையும் கெடுத்துவிடுறாங்க.. இப்பவும் போய் அந்த திரெட்ல பாருங்க.. தேவையில்லாத கமெண்ட் இருக்கு.
❤️ காமம் கடல் போன்றது ❤️