Fantasy உடன்பிறப்பின் திருமணத்திற்காக 3 சண்டிராணிகளை மணந்தேன்
#5
சண்டிராணிகள்...

தொடர்ச்சி..


அந்த முகவரியை பார்த்த கண்ணனுக்கு மயக்கமே வரும் போல இருந்தது. அந்த விசிட்டிங் கார்டுல இருந்த அட்ரஸ் நம்ம கேப்டன் படம் தவசியில சாரி பார் த டிஸ்டபன்ஸ்னு பின்லேடன் னோட அட்ரஸ் கேப்பான் இல்லையா ஒருத்தன் அதுக்கு வடிவேல் ஷாக் ஆவரே அதவிட பயங்கர ஷாக் எனக்கு அது எங்க ஏரியாவுல இருக்க பெரிய அரன்மனை அய்யா ராஜ சேகர ராஜாவோட முகவரி.


என் மனசுல அடியே சண்டாளி எத்தன நாள் பிளான் டி இது என்ன அந்த அரண்மனையில் சமாதி ஆக்காம விட மாட்டா போலயே.


இதுல அவங்க எது கேட்டாளும் செய்யுனு கெஞ்சல் வேற .


வேற என்ன கேப்பாங்க என்னோட உயிர் தான் என நினைத்துக்கொண்டு.


என் தங்கையை பார்த்து எம்மா ராசாத்தி அந்த ராஜசேகரனோட குடும்பத்தை பத்தி உனக்கு தெரியாது என கேடக. அவளோ வெள்ளந்தியாய் உதடு பிதுக்கினால்.


அட கொடுமைகாலமே எனக்கு தெரிஞ்சவரைக்கும் அவங்க நல்ல குடும்பம் அது எப்படினா அவங்க கேட்டவங்கனு சொல்றவங்கள மட்டுமில்ல நினைக்கிறவங்கள கூட தடையமே இல்லாம காலி பண்ணிடுவாங்க அவங்ககிட்டதான் என்ன சிக்க வச்சிருக்கா என்னோட தொல்ல தங்கச்சி.



என்னடா செல்ல தங்கச்சினு சொன்னவன் தொல்லை தங்கச்சனு சொல்றேனு நினைக்கிறிங்களா.


அந்த அரண்மனையோட வரலாறு அப்படி அந்த அரண்மனை அல்லி ராஜ்ஜியம் தான் அதாவது அங்க இருக்க மூனு சண்டிராணிகள் ராஜ்ஜியம் தான்.




தொடரும்..
[+] 1 user Likes Csk 007's post
Like Reply


Messages In This Thread
RE: உடன்பிறப்பின் திருமணத்திற்காக 3 சண்டிராணிகளை மணந்தேன் - by Csk 007 - 14-05-2022, 03:05 AM



Users browsing this thread: 1 Guest(s)